Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Panchu Arunachalam Chorus …………… Female Part Paayum puli jiyiko jiyiko jiyiko jiyiko Padhunguvathaen uiyyagu uiyyagu uiyyagu uiyyagu Female : Paayum puli Chorus : Jiyiko jiyiko jiyiko jiyiko Female : Padhunguvathaen Chorus : Uiyyagu uiyyagu uiyyagu uiyyagu Female : En vettai aarambamae paa rippaappapaa Chorus : Hae… Female : Paa rippaappapaa Chorus : Hae… Female Part Ponaen oru kaattukkullae Paarththaenae koottukkullae Ponaen oru kaattukkullae Paarththaenae koottukkullae Female Part Vanthaanae vedan villaathi villan Ambai vittaanae Vanthaanae vedan villaathi villan Ambai vittaanae Female Part Vettai nalla vettai mudinthu Virunthum koduththaanae Male : Paa rippaappapaa Chorus : Hae… Male : Paa rippaappapaa Chorus : Hae… Female Part Paayum puli Chorus : Jiyiko jiyiko jiyiko jiyiko Female : Padhunguvathaen Chorus : Uiyyagu uiyyagu uiyyagu uiyyagu Female : En vettai aarambamae paa rippaappapaa Chorus : Hae… Female : Paa rippaappapaa Chorus : Hae… Female Part Kaanaathathai kandaenaiyyaa Thaenodu vanthaenaiyyaa Kaanaathathai kandaenaiyyaa Thaenodu vanthaenaiyyaa Female Part Madhuvil bodhai adhigam yaeuthu Pottu paaraiyyaa Madhuvil bodhai adhigam yaeuthu Pottu paaraiyyaa Female Part Aattam paattam neeyum naanum Serum thirunaalae Male : Paa rippaappapaa Chorus : Hae… Male : Paa rippaappapaa Chorus : Hae… Female Part {Paayum puli Chorus : Jiyiko jiyiko jiyiko jiyiko Female : Padhunguvathaen Chorus : Uiyyagu uiyyagu uiyyagu uiyyagu} (2) Female : En vettai aarambamae Female Part Paa rippaappapaa Chorus : Hae… Female : Paa rippaappapaa Chorus : Hae… Female : Paa rippaappapaa Chorus : Hae…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் குழு : .......................... பெண் : பாயும் புலி ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ பதுங்குவதேன் உய்யகு உய்யகு உய்யகு உய்யகு பெண் : பாயும் புலி குழு : ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ பெண் : பதுங்குவதேன் குழு : உய்யகு உய்யகு உய்யகு உய்யகு பெண் : என் வேட்டை ஆரம்பமே பா ரிப்பாப்பபா குழு : ஹே.... பெண் : பா ரிப்பாப்பபா குழு : ஹே பெண் : போனேன் ஒரு காட்டுக்குள்ளே பார்த்தேனே கூட்டுக்குள்ளே போனேன் ஒரு காட்டுக்குள்ளே பார்த்தேனே கூட்டுக்குள்ளே பெண் : வந்தானே வேடன் வில்லாதி வில்லன் அம்பை விட்டானே வந்தானே வேடன் வில்லாதி வில்லன் அம்பை விட்டானே பெண் : வேட்டை நல்ல வேட்டை முடிந்து விருந்தும் கொடுத்தானே...... ஆண் : பா ரிப்பாப்பபா குழு : ஹே..... ஆண் : பா ரிப்பாப்பபா குழு : ஹே....... பெண் : பாயும் புலி குழு : ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ பெண் : பதுங்குவதேன் குழு : உய்யகு உய்யகு உய்யகு உய்யகு பெண் : என் வேட்டை ஆரம்பமே பா ரிப்பாப்பபா குழு : ஹே.... பெண் : பா ரிப்பாப்பபா குழு : ஹே பெண் : காணாததை கண்டேனய்யா தேனோடு வந்தேனய்யா காணாததை கண்டேனய்யா தேனோடு வந்தேனய்யா பெண் : மதுவில் போதை அதிகம் ஏறுது போட்டு பாரய்யா மதுவில் போதை அதிகம் ஏறுது போட்டு பாரய்யா பெண் : ஆட்டம் பாட்டம் நீயும் நானும் சேரும் திருநாளே.... ஆண் : பா ரிப்பாப்பபா குழு : ஹே..... ஆண் : பா ரிப்பாப்பபா குழு : ஹே....... பெண் : {பாயும் புலி குழு : ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ பெண் : பதுங்குவதேன் குழு : உய்யகு உய்யகு உய்யகு உய்யகு} (2) பெண் : என் வேட்டை ஆரம்பமே பெண் : பா ரிப்பாப்பபா குழு : ஹே.... பெண் : பா ரிப்பாப்பபா குழு : ஹே பெண் : பா ரிப்பாப்பபா குழு : ஹே.... பெண் : பா ரிப்பாப்பபா குழு : ஹே
Song details
Music by: Ilayaraja
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Kuva Kuva Vaathugal (1984) · Singer: S. Janaki · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja
- Singer: S. Janaki
- Film / album: Kuva Kuva Vaathugal
- Composer: Ilayaraja
- Lyricist: Panchu Arunachalam