Roman script
Paayum Alai Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by K. V. Janaki. The music was composed by S. M. Subbaih Naidu Lyrics works penned by Kannadasan. Singer : K. V. Janaki Music Director : S. M. Subbaih Naidu Lyricist : Kannadasan Female Part Paayum alaikadalae Maaperum paadhagam seidhu vittaai Aayum gunamum illaa endhan Annanai neekki vittaai Female Part Veenaiyum naadhamum pol Ulagil maeviya vaazhnthirundhom Nadhathai neekki vittaai Ini mael nalloli yengvilangum Female Part Kadalae nee perum theengizhaithaai Annanai engoo maraithu vittaai Eeramillaa nenjoo Kadalae ingunamillaayoo Female Part Aadhithanai dhianmum vizhungiyum Aarudhal pettrillaiyoo Paedhai en sodharanai Aakkinaiyoo iraiyaai Female Part Annanai thandhu vidu allaal En aayulai neekki vidu Penn pazhi polladhae Adhilum paedhai kanneer peridhae
தமிழ்
பாடகி : கே. வி . ஜானகி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : பாயும் அலைக்கடலே மாபெரும் பாதகம் செய்து விட்டாய் ஆயும் குணமும் இல்லா எந்தன் அண்ணனை நீக்கி விட்டாய் பெண் : வீணையும் நாதமும் போல் உலகில் மேவியே வாழ்ந்திருந்தோம் நாதத்தை நீக்கிவிட்டாய் இனிமேல் நல்லொலி ஏங்விளங்கும் பெண் : கடலே நீ பெரும் தீங்கிழைத்தாய் அண்ணனை எங்கோ மறைத்து விட்டாய் ஈரமில்லா நெஞ்சோ....... கடலே இன்குணமில்லாயோ........ பெண் : ஆதித்தனைத் தினமும் விழுங்கியும் ஆறுதல் பெற்றில்லையோ பேதை என் சோதரனை ஆக்கினையோ இரையாய் பெண் : அண்ணனை தந்து விடு அல்லால் என் ஆயுளை நீக்கி விடு பெண் பழி பொல்லாதே அதிலும் பேதை கண்ணீர் பெரிதே......
Song information
Singer: K. V. Janaki
Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: K. V. Janaki · Lyricist: Kannadasan · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: K. V. Janaki
- Film / album: Kanniyin Kadhali