Roman script
Paavam Oridama Song Lyrics is the track from Bhagya Devathai Tamil Film – 1959, Starring Gemini Ganesan and Savitri. This song was sung by Trichy Loganathan and the music was composed by Master Venu. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : Trichy Loganathan Music by : Master Venu Lyrics by : Thanjai N. Ramaiah Dass Male Part Paavam oridamaa pazhiyum oridamaa Pagavaanae idhu niyaayamaa Male Part Paavam oridamaa pazhiyum oridamaa Pagavaanae idhu niyaayamaa Male Part Kobamindri gunamaaga vaazhnthaalum Kodumaikku mudhaludamaa Kuttramillaatha patchikke sirai Koondae pugalidamaa… Male Part Paavam oridamaa pazhiyum oridamaa Pagavaanae idhu niyaayamaa Male Part Iraivan kannilae thiraiyai pottu nee Maraiyaththaan mudiyumaa Varaiyai meeriyae vaazha ninaiththaalum Vaiyagamthaan vidumaa Male Part Paavam oridamaa pazhiyum oridamaa Pagavaanae idhu niyaayamaa Male Part Dharmamae thalai kaakkum endra mozhi Thavaraaga pogumaa Karma vedhanaikku kaimelae palan Kidaikkaamal pogumaa Male Part Paavam oridamaa pazhiyum oridamaa Pagavaanae idhu niyaayamaa
தமிழ்
பாடகர் : திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா பகவானே இது நியாயமா.... ஆண் : பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா பகவானே இது நியாயமா.... ஆண் : கோபமின்றி குணமாக வாழ்ந்தாலும் கொடுமைக்கு முதலிடமா குற்றமில்லாத பட்சிக்கே சிறைக் கூண்டே புகலிடமா...... ஆண் : பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா பகவானே இது நியாயமா.... ஆண் : இறைவன் கண்ணிலே திரையை போட்டு நீ மறையத்தான் முடியுமா வரையை மீறியே வாழ நினைத்தாலும் வையகம் தான் விடுமா... ஆண் : பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா பகவானே இது நியாயமா....... ஆண் : தருமமே தலை காக்கும் என்ற மொழி தவறாக போகுமா கர்ம வேதனைக்கு கைமேலே பலன் கிடைக்காமல் போகுமா... ஆண் : பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா பகவானே இது நியாயமா....
Song information
Singer: Trichy Loganathan
Music by: Master Venu
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Bhagya Devathai (1959) · Singer: Trichy Loganathan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Master Venu
Explore this song
- Singer: Trichy Loganathan
- Film / album: Bhagya Devathai
- Composer: Master Venu
- Lyricist: Thanjai N. Ramaiah Dass