Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Male Part Paavaiyargal maan polae kaaviriyin neer polae Paavaiyargal maan polae kaaviriyin neer polae Vaazhum vagai vaazhnthaalae devathaikku mel aagum Naagarega kolam enna kolamaagumo Male Part Paavaiyargal maan polae kaaviriyin neer polae Male Part Vaari vittu pinnaal podungal Vaasamulla poovai soodungal….poovai soodungal Aa….aa…aa…aa…aa…aaa…. Ponnagaiyilum udaiyilum azhagillai pennae Un nagaiyilum nadaiyilum sugam undu kannae Padiththu padiththu uraiththa thamizhai padiththidungal Male Part Paavaiyargal maan polae kaaviriyin neer polae Paavaiyargal maan polae kaaviriyin neer polae Female Part Nallathor penmani kaattilum vaazhalaam Thaasiyin veettilum nermaiyaai vaazhalaam Naan thannai unarntha mangai Naan punitham niraintha gangai Enai thiruththa enakku yaarum thevaiyillai Female Part Nallathor penmani kaattilum vaazhalaam….. Male Part
Pattu selai kattum pothae Maanam kaaval nirkkum Pottum poovum vaikkum pothae Dheivam thedi varum Adhuthaan neengalaa sariyaai sollungal Male Part Pattu selai kattum pothae Maanam kaaval nirkkum Female Part Dheivam ingae vanthaal kooda Ennai saerththu kollum Kaalam pogum pokkai paarththu Konjam maara sollum Sariyaai paarungal illaiyael kelungal Dheivam ingae vanthaal kooda Ennai saerththu kollum Male Part Nilam paarththu nadappaalae Andraiya kaalaththu pengal Mugam paarththu sirikkindraal Indraiya kaalaththu pengal Pompala sirippenna pugaiyila virippenna Male Part Pattu selai kattum pothae Maanam kaaval nirkkum Female Part Kurai yaedhum irunthaalae Sollungal thiruththikolven Unnidaththil kurai irunthaal Naan adhai eduththu solven Aangalum pengalum sarisamamaagumandro Both : Engum undu edhilum undu Nanmai theemaigalae Vaazhumpothu edhaiyo solvom Yaarum nanpargalae ulagai arivom Ondraai inaivom Engum undu edhilum undu Nanmai theemaigalae….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே வாழும் வகை வாழ்ந்தாலே தேவதைக்கு மேல் ஆகும் நாகரீக கோலம் என்ன கோலமாகுமோ பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே ஆண் : வாரி விட்டு பின்னல் போடுங்கள் வாசமுள்ள பூவை சூடுங்கள்......பூவை சூடுங்கள்..... ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ......ஆஆ....... பொன்னகையிலும் உடையிலும் அழகில்லை பெண்ணே.. உன் நகையிலும் நடையிலும் சுகம் உண்டு கண்ணே.. படித்து படித்து உரைத்த தமிழை படித்திடுங்கள்...... ஆண் : பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே பெண் : நல்லதோர் பெண்மணி காட்டிலும் வாழலாம் தாசியின் வீட்டிலும் நேர்மையாய் வாழலாம் நான் தன்னை உணர்ந்த மங்கை நான் புனிதம் நிறைந்த கங்கை எனை திருத்த எனக்கு யாரும் தேவையில்லை பெண் : நல்லதோர் பெண்மணி காட்டிலும் வாழலாம்......... ஆண் : பட்டுச் சேலை கட்டும் போதே மானம் காவல் நிற்கும் பொட்டும் பூவூம் வைக்கும் போதே தெய்வம் தேடி வரும் அதுதான் நீங்களா சரியாய் சொல்லுங்கள் ஆண் : பட்டுச் சேலை கட்டும் போதே மானம் காவல் நிற்கும் பெண் : தெய்வம் இங்கே வந்தால் கூட என்னை சேர்த்துக் கொள்ளும் காலம் போகும் போக்கை பார்த்து கொஞ்சம் மாறச் சொல்லும் சரியாய் பாருங்கள் இல்லையேல் கேளுங்கள் தெய்வம் இங்கே வந்தால் கூட என்னை சேர்த்துக் கொள்ளும் ஆண் : நிலம் பார்த்து நடப்பாளே அன்றைய காலத்து பெண்கள் முகம் பார்த்து சிரிக்கின்றாள் இன்றைய காலத்து பெண்கள் பொம்பள சிரிப்பென்ன புகையில விரிப்பென்ன ஆண் : பட்டுச் சேலை கட்டும் போதே மானம் காவல் நிற்கும் பெண் : குறை ஏதும் இருந்தாலே சொல்லுங்கள் திருத்திக்கொள்வேன் உன்னிடத்தில் குறை இருந்தால் நான் அதை எடுத்துக் சொல்வேன் ஆண்களும் பெண்களும் சரிசமமாகுமன்றோ இருவர் : எங்கும் உண்டு எதிலும் உண்டு நண்மை தீமைகளே......... வாழும் போது எதையோ சொல்வோம் யாரும் நண்பர்களே உலகை அறிவோம் ஒன்றாய் இணைவோம்......... எங்கும் உண்டு எதிலும் உண்டு நன்மை தீமைகளே.........
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyrics by: Kannadasan
Release information: From Orey Muththam (1980) · Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Orey Muththam
- Composer: Ilayaraja
- Lyricist: Kannadasan