Roman script
Singers : Vani Jayaram and P. Jayachandran Music by : M. S. Vishwanathan Male Part Paavai nee malligai Paal nilaa punnagai Maangalil or vagai Mangaiyae ennidam anbu vai Female Part Maadhamoo kaarthigai Maiyalil kaarigai Manmadhan pandigai Maalaiyil kaadhalin othigai Male Part {Andha vaanorum Kaanadha ezhil menakkai Thamil thaen oorum Sol pesum amudhambigai} (2) Male Part Vaanil oor thaaragai Vandhadhoo kannigai Poovudal maaligai Thaevaiyor naazhigai Female Part {Vizhi mai theetta thaedum Kai adhu thoorigai Sugam maaraamal koodum Kai manavaalan kai} (2) Female Part Paavaiyae or vagai Panbugal naal vagai Ambugal aivagai Allavooo en vagai Male Part Paavai nee malligai Paal nilaa punnagai Maangalil or vagai Mangaiyae ennidam anbu vai Male Part {Oru thenpaandi sangathu Thamizh moovagai Female : Adhil thaen oora Nee paadum isai ezhh vagai} (2) Male Part Saelvizhi vel vagai Sittridai nool vagai Female : Thangiyae vandha kai Vaangumoo vaadagai Male Part Paavai nee malligai Paal nila punnagai Maangalil or vagai Mangaiyae ennidam anbu vai Female Part Maadhamoo kaarthigai Maiyalil kaarigai Manmadhan pandigai Maalaiyil kaadhalin othigai
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பாவை நீ மல்லிகை பால் நிலா புன்னகை மான்களில் ஓர் வகை மங்கையே என்னிடம் அன்பு வை பெண் : மாதமோ கார்த்திகை மையலில் காரிகை மன்மதன் பண்டிகை மாலையில் காதலின் ஒத்திகை ஆண் : {அந்த வானோரும் காணாத எழில் மேனகை தமிழ் தேன் ஊரும் சொல் பேசும் அமுதாம்பிகை} (2) ஆண் : வானிலோர் தாரகை வந்ததோ கன்னிகை பூவுடல் மாளிகை தேவையோர் நாழிகை பெண் : {விழி மை தீட்ட தேடும் கை அது தூரிகை சுகம் மாறாமல் கூடும் கை மணவாளன் கை} (2) பெண் : பாவையே ஓர் வகை பண்புகள் நால்வகை அம்புகள் ஐவகை அல்லவோ என் வகை ஆண் : பாவை நீ மல்லிகை பால் நிலா புன்னகை மான்களில் ஓர் வகை மங்கையே என்னிடம் அன்பு வை ஆண் : {ஒரு தென்பாண்டி சங்கத்து தமிழ் மூவகை பெண் : அதில் தேன் ஊற நீ பாடும் இசை ஏழ் வகை} (2) ஆண் : சேல்விழி வேல்வகை சிற்றிடை நூல் வகை பெண் : தங்கியே வந்த கை வாங்குமோ வாடகை ஆண் : பாவை நீ மல்லிகை பால் நிலா புன்னகை மான்களில் ஓர் வகை மங்கையே என்னிடம் அன்பு வை பெண் : மாதமோ கார்த்திகை மையலில் காரிகை மன்மதன் பண்டிகை மாலையில் காதலின் ஒத்திகை
Song details
Singers: Vani Jayaram and P. Jayachandran
Music by: M. S. Vishwanathan
Release information: From Deiveega Raagangal (1980) · Lyricist: Pulamaipithan
- Singer: Vani Jayaram and P. Jayachandran
- Film / album: Deiveega Raagangal
- Composer: M. S. Vishwanathan