Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan- Ramamoorthy Lyrics by : Kannadasan Female Part Pattu piranthavudan paarkka vandhaayae Paadi mudikku munnae parandhu sendraayae Nee parandhu sendraayae Female Part Pattu piranthavudan paarkka vandhaayae Paadi mudikku munnae parandhu sendraayae Nee parandhu sendraayae Female Part Koottu kural koduthu odi vandhaayae Koovum kuyil irukka nee maraindhaayae Kangal thirandhavudan kaatchi vandhaayae Kaana therindhavudan kann maraindhaayae Female Part Pattu piranthavudan paarkka vandhaayae Paadi mudikku munnae parandhu sendraayae Nee parandhu sendraayae Female Part Pen mai malarnthavudan pesa veithaayae Pesa therindhavudan pirinthu vittayae Unmai vilanga vaika odi vandhaayae Ullam kalangavittu odi vittayae Female Part Pattu piranthavudan paarkka vandhaayae Paadi mudikku munnae parandhu sendraayae Nee parandhu sendraayae Female Part Pillai kaniyamudhai naan marappenoo Pesum kili mozhiyai nee marappaayoo Sollum poluthu namai serthu vaikkadhoo Thaembum manadhil oru mudivu vaaradhoo Female Part Pattu piranthavudan paarkka vandhaayae Paadi mudikku munnae parandhu sendraayae Nee parandhu sendraayae Female Part Haaa haa haa aa ..hmm mm mm..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே நீ பறந்து சென்றாயே..... பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே நீ பறந்து சென்றாயே..... பெண் : கூட்டுக் குரல் கொடுத்து ஓடி வந்தாயே கூவும் குயில் இருக்க நீ மறைந்தாயே கண்கள் திறந்தவுடன் காண வந்தாயே காணத் தெரிந்தவுடன் கண் மறைந்தாயே பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே நீ பறந்து சென்றாயே..... பெண் : பெண்மை மலர்ந்தவுடன் பேச வைத்தாயே பேசத் தெரிந்தவுடன் பிரிந்து விட்டாயே உண்மை விளங்க வைக்க ஓடி வந்தேனே உள்ளம் கலங்கவிட்டு ஓடி விட்டாயே...... பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே நீ பறந்து சென்றாயே..... பெண் : பிள்ளைக் கனியமுதை நான் மறப்பேனோ பேசும் கிளிமொழியை நீ மறப்பாயோ செல்லும் பொழுது நமைச் சேர்த்து வைக்காதோ தேம்பும் மனதில் ஒரு முடிவு வாராதோ பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே நீ பறந்து சென்றாயே..... பெண் : ஹா.ஆஅ...ஆஅ...ஹா ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan- Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Thendral Veesum (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thendral Veesum
- Composer: Vishwanathan- Ramamoorthy
- Lyricist: Kannadasan