Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Female Part
M…hum mhum mm…mm…
Male Part
M…hmm mhum mm…mm…
Female Part
Paattu… oru paattu…
Male Part
Paattu… orae oru paattu…
Both : Paattu… oru paattu…
Paattu… orae oru paattu…
Female Part
Yaettinilum ezhuthinilum
Orae oru paattu adhai
Ezhudhum podhu mayakkam varum
Orae oru paattu
Yaettinilum ezhuthinilum
Orae oru paattu adhai
Ezhudhum podhu mayakkam varum
Orae oru paattu
Male Part
Thottam thaedi nadakka chollum
Orae oru paattu
Thottam thaedi nadakka chollum
Orae oru paattu
Thookkamindri alaiya vaikkum
Orae oru paattu
Male Part
Paattu… oru paattu…
Female Part
Paattu… orae oru paattu…
Female Part
Thaai thaduthaal ketpadhillai
Orae oru paattu
Male Part
Pettra thandhaiyaiyum madhippadhillai
Orae oru paattu
Female Part
Thaai thadutthaal kaetpadhillai
Orae oru paattu
Male Part
Pettra thandhaiyaiyum madhippadhillai
Orae oru paattu
Female Part
Thaai thadutthaal kaetpadhillai
Orae oru paattu
Male Part
Pettra thandhaiyaiyum madhippadhillai
Orae oru paattu
Paai virithu padukkum podhum
Orae oru paattu
Paai virithu padukkum podhum
Orae oru paattu
Female Part
Paadhiyilae vizhikka chollum
Orae oru paattu
Female Part
Paattu… oru paattu…
Male Part
Paattu… orae oru paattu…
Male Part
Uravu paarthu varuvadhillai
Uruvam kandu pirappadhillai
Nilavu mangai ezhudhi vaitha paattu
Female Part
Uravu paarthu varuvadhillai
Uruvam kandu pirappadhillai
Nilavu mangai ezhudhi vaitha paattu
Both : Nam iruvarukkum therindhadhu thaan
Kaadhalennum paattu
Both : Paattu… oru paattu…
Paattu… orae oru paattu…
Kaadhal paattu oru paattu…
Paattu… orae oru paattu…
Both : M…hum mhum mm…mm…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ம்.....ஹும்......ம்ஹும்.....ம்ம்ம்.....ம்ம்......
ஆண் : ம்.....ஹும்......ம்ஹும்.....ம்ம்ம்.....ம்ம்......
பெண் : பாட்டு.......ஒரு பாட்டு.....
ஆண் : பாட்டு.......ஒரே ஒரு பாட்டு.......
இருவர் : பாட்டு.......ஒரு பாட்டு.....
பாட்டு.......ஒரே ஒரு பாட்டு.......
பெண் : ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும்போதும் மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும்போதும் மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
ஆண் : தோட்டம் தேடி நடக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும்
ஒரே ஒரு பாட்டு
ஆண் : பாட்டு.......ஒரு பாட்டு.....
பெண் : பாட்டு.......ஒரே ஒரு பாட்டு.......
பெண் : தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
ஆண் : பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பெண் : தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
ஆண் : பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பெண் : தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
ஆண் : பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும்போதும்
ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும்போதும்
ஒரே ஒரு பாட்டு
பெண் : பாதியிலே விழிக்கச் சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
பெண் : பாட்டு.......ஒரு பாட்டு.....
ஆண் : பாட்டு.......ஒரே ஒரு பாட்டு.......
ஆண் : உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
பெண் : உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
இருவர் : நம் இருவருக்கும் தெரிந்ததுதான்
காதலென்னும் பாட்டு
இருவர் : பாட்டு.......ஒரு பாட்டு.....
பாட்டு.......ஒரே ஒரு பாட்டு.......
காதல் பாட்டு ஒரு பாட்டு
பாட்டு.......ஒரே ஒரு பாட்டு.......
இருவர் : ம்.....ஹும்......ம்ஹும்.....ம்ம்ம்.....ம்ம்......

Song details

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Thaai Sollai Thattadhe (1961) · Lyricist: Kannadasan