Roman script
Singers : Janaki, Malaysia Vasudevan and Kamal Haasan Music by : Ilayaraja and Gangai Amaran Lyrics by : Pulamaipithan Male Part Ada vaada kannu raja endru paadum Mazhai megam enthan thaai pol vanthu thedum Ada vaada kannu raja endru paadum Mazhai megam enthan thaai pol vanthu thedum Male Part Malar thottil ingae podum Mana kannil indrae Thaai paadum thaalaattai naan ketkkiraen Male Part Ada vaada kannu raja endru paadum Mazhai megam enthan thaai pol vanthu thedum Male Part Chiththiraiyil pooththaval intha poovai Shenbaga poo kangalil enna paarvai Aththai magal kannamo anthi vaanam Yaar varavai kandathaal intha naanam Male Part Seedhana kaattrum senthamizh paattum Ondrinil ondru sangamam indru Eththanaiyo karpanai ingu naam kaanalaam Male Part Ada vaada kannu raja endru paadum Mazhai megam enthan thaai pol vanthu thedum Male Part …………….. Male Part Saaralilae poonguyil raagam paadum Neeraruvi mellavae thaalam podum Chorus …………….. Male : …………….. Male Part Thaen mazhalai pillaigal aadi paadum Senthamizho ennaiyum pillai aakkum Male Part Sooriyan ingae suduvathum illai Koodiya kaigal viduvathum illai Vaa magalae vanthu paar sorkkam ingillaiyo Male Part Ada vaada kannu raja endru paadum Mazhai megam enthan thaai pol vanthu thedum Malar thottil ingae podum Mana kannil indrae Thaai paadum thaalaattai naan ketkkiraen Male Part Ada vaada kannu raja endru paadum Mazhai megam enthan thaai pol vanthu thedum Chorus …………….. Male : ……………..
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், கமல்ஹாசன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைப்பித்தன் பெண் : .......................... பெண் : பாதி கள்ளில் மயக்கம் மறு பாதி காதல் மயக்கம்...... ஸா பா ஸா பா ஸா பாதி கள்ளில் மயக்கம் மறு பாதி காதல் மயக்கம் பாடப் பாட வரும் ராக பாவம் சுதி போடப் போட இனிக்கும்....... பெண் : பாதி கள்ளில் மயக்கம்...... மறு பாதி காதல் மயக்கம்...... ஆண் : வில்லை ராமன் ஒடித்தான் ஜானகிக்கு அன்றே மாலை கொடுத்தான் ஏ ஹே ....ஆ.....ஆ.....ஹான்....ஆ.... வில்லை ராமன் ஒடித்தான் ஜானகிக்கு அன்றே மாலை கொடுத்தான் ஆண் : கள்ளை நானும் குடித்தேன் காதலி உன் கையை நாளை பிடிப்பேன் ஏன் கள்ளை நானும் குடித்தேன் காதலி உன் கையை நாளை பிடிப்பேன் பெண் : காம பாணத்துக்கும் சோம பானத்துக்கும் என்ன என்ன பொருத்தம்..... ஆண் : பாதி கள்ளில் மயக்கம் மறு பாதி காதல் மயக்கம் பாடப் பாட வரும் ராக பாவம் சுதி போடப் போட இனிக்கும்....... ஆண் : பாதி கள்ளில் மயக்கம் மறு பாதி காதல் மயக்கம் பெண் : கண்ணா என்று அழைத்தாள் ராதை அவள் கட்டில் பாடம் படித்தாள் ஏய்..... ஆண் : ஆ....ஆ....ஆ....ஆஹ்..... கண்ணா என்று அழைத்தாள் ராதை அவள் கட்டில் பாடம் படித்தாள் ஏய்...... பெண் : உன்னை நானும் நினைத்தேன் மஞ்சம் இட உள்ளம் நாளும் துடித்தேன் உன்னை நானும் நினைத்தேன் மஞ்சம் இட உள்ளம் நாளும் துடித்தேன் ஆண் : ஆ.......ராஜ போதை இது ராணி போதையது என்ன என்ன பொருத்தம்....... பெண் : பாதி கள்ளில் மயக்கம் மறு பாதி காதல் மயக்கம் பாடப் பாட வரும் ராக பாவம் சுதி போடப் போட இனிக்கும்....... ஆண் : பாதி கள்ளில் மயக்கம் மறு பாதி காதல் மயக்கம் பாடப் பாட வரும் ராக பாவம் சுதி போடப் போட இனிக்கும்....... ஆண் : ..........................
Song information
Singers: Janaki, Malaysia Vasudevan and Kamal Haasan
Music by: Ilayaraja and Gangai Amaran
Lyrics by: Pulamaipithan
Release information: From Sankarlal (1982) · Singer: Janaki, Malaysia Vasudevan and Kamal Haasan · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja and Gangai Amaran
Explore this song
- Singer: Janaki
- Singer: Malaysia Vasudevan and Kamal Haasan
- Film / album: Sankarlal
- Composer: Ilayaraja and Gangai Amaran
- Lyricist: Pulamaipithan