Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja and Gangai Amaran Female Part Naal nalla naal pudhu nilaa poochchoodinaal Naal nalla naal pudhu nilaa poochchoodinaal Uravugal pirantha naal ulagamae marantha naal Karuvaraiyil deepam yaetrinaal uruginaal Female Part Naal nalla naal pudhu nilaa poochchoodinaal Female Part Kaamadevan andru un mael Pulli vaiththathenna Kaalamennum devan un mael Kangal vaiththathenna Kanda kadhaiyai kattil sollumae Nee solli vaikka vaendaamaa Female Part Ini thottilittu thaalaattu Aa….aa…..aa…..aaa….. Thottilittu thaalaattu Marupadiyum kattilittu paaraattu Nalam yaavum vanthu soozhga Malar manjal dhinam vaazhga Female Part Indha naal nalla naal pudhu nilaa poochchoodinaal Female Part Karuvil dheepam yaetri Naanae kooyilaagi ponaen Thaaimai kondathaalae Indru rendu jeevanaanaen Vaanavillilae minnalgalinaal Thottil katta maattaeno Female Part Intha poovukkulae poraattaam mm…. Aa….aa….aa….aaa…. Poovukkulae poraattaam Adi vayitril chinna chinna thaerottam Ival vaazhvae thavamaagum Varum pillai varamaaagum Female Part Indha naal nalla naal pudhu nilaa poochchoodinaal Naal nalla naal pudhu nilaa poochchoodinaal Female Part Uravugal pirantha naal ulagamae marantha naal Karuvaraiyil deepam yaetrinaal uruginaal Female Part Naal nalla naal pudhu nilaa poochchoodinaal
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன் பெண் : நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள் நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள் உறவுகள் பிறந்த நாள் உலகமே மறந்த நாள் கருவறையில் தீபம் ஏற்றினாள் உருகினாள் பெண் : நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள் பெண் : காமதேவன் அன்று உன் மேல் புள்ளி வைத்ததென்ன காலமென்னும் தேவன் உன் மேல் கண்கள் வைத்ததென்ன கண்ட கதையை கட்டில் சொல்லுமே நீ சொல்லி வைக்க வேண்டாமா பெண் : இனி தொட்டிலிட்டு தாலாட்டு.... ஆ......ஆ......ஆ....ஆஆ.... தொட்டிலிட்டு தாலாட்டு.... மறுபடியும் கட்டிலிட்டு பாராட்டு நலம் யாவும் வந்து சூழ்க மலர் மஞ்சள் தினம் வாழ்க பெண் : இந்த நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள் பெண் : கருவில் தீபம் ஏற்றி நானே கோயிலாகி போனேன் தாய்மை கொண்டதாலே இன்று ரெண்டு ஜீவனானேன் வானவில்லிலே மின்னல்களினால் தொட்டில் கட்ட மாட்டடேனோ பெண் : இந்த பூவுக்குள்ளே போராட்டம் ம்ம்..... ஆ......ஆ......ஆ....ஆஆ.... பூவுக்குள்ளே போராட்டம் அடி வயிற்றில் சின்ன சின்ன தேரோட்டம் இவள் வாழ்வே தவமாகும் வரும் பிள்ளை வரமாகும் பெண் : இந்த நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள் நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள் உறவுகள் பிறந்த நாள் உலகமே மறந்த நாள் கருவறையில் தீபம் ஏற்றினாள் உருகினாள் பெண் : நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்....
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja and Gangai Amaran
Release information: From Hello Yaar Pesurathu (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Hello Yaar Pesurathu
- Composer: Ilayaraja and Gangai Amaran