Roman script
Singer : Thanneer Narayanan Music by : Ztish Male Part Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Arirariroo… Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Arirarirooooo… Male Part Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Theyum usuru paavi manasu Vethanaiyilae irukku En raasathi nee vazhavae Male Part Ennaalum en ettula Naa podum Kanakkula pezhayae illa Innalil naa paakuren Motha mothala Bathilukku vazhiyae illa…aaa Male Part Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Theyum usuru paavi manasu Vethanaiyilae irukku En raasathi nee vazhavae Male Part Chinna meenkunju Velaiyaadum ooda Thanni illaama thadumarum vela Ezhuthum ezhuthellaam Azhichum azhiyaama Vithiyaa velaiyaaduthae…ae… Sathiyaa sathiraaduthae… Male Part Iru vizhiyoda kaanum Kanavaaa neeyum Kalaiyaatha raasathiyae Un uravoda vazhum En uyirenga pogum Unakkaaga poraaduren Male Part Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Theyum usuru paavi manasu Vethanaiyilae irukku En raasathi nee vazhavae Male Part Ennaalum en ettula Naa podum Kanakkula pezhayae illa Innalil naa paakuren Motha mothala Bathilukku vazhiyae illa…aa….
தமிழ்
பாடகர் : தன்னீர் நாராயணன் இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ் ஆண் : ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரிரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரிரோ ஆண் : பாதி நெலவு பாதி கதிரு சேர்ந்த அழகு பார்வை என் ராசாத்தி உன் பார்வையே தேயும் உசுரு பாவி மனசு வேதனையிலே இருக்கு என் ராசாத்தி நீ வாழவே ஆண் : எந்நாளும் என் ஏட்டுல நா போடும் கணக்குல பிழையே இல்ல இந்நாளில் நா பாக்குறேன் மொத மொதலா பதிலுக்கு வழியே இல்ல ..... ஆண் : பாதி நெலவு பாதி கதிரு சேர்ந்த அழகு பார்வை என் ராசாத்தி உன் பார்வையே தேயும் உசுரு பாவி மனசு வேதனையிலே இருக்கு என் ராசாத்தி நீ வாழவே ஆண் : சின்ன மீன்குஞ்சு விளையாடும் ஓட தண்ணி இல்லாம தடுமாறும் வேல எழுதும் எழுத்தெல்லாம் அழிச்சும் அழியாம விதியா விளையாடுதே சதியா சதிராடுதே ... ஆண் : இரு விழியோட காணும் கனவா நீயும் கலையாத ராசாத்தியே உன் உறவோட வாழும் என் உயிரெங்க போகும் உனக்காக போராடுறேன் ஆண் : பாதி நெலவு பாதி கதிரு சேர்ந்த அழகு பார்வை என் ராசாத்தி உன் பார்வையே தேயும் உசுரு பாவி மனசு வேதனையிலே இருக்கு என் ராசாத்தி நீ வாழவே ஆண் : எந்நாளும் என் ஏட்டுல நா போடும் கணக்குல பிழையே இல்ல இந்நாளில் நா பாக்குறேன் மொத மொதலா பதிலுக்கு வழியே இல்ல .....
Song information
Singer: Thanneer Narayanan
Music by: Ztish
Release information: From Aasaan (2018) · Lyricist: Yuwaji
Explore this song
- Singer: Thanneer Narayanan
- Film / album: Aasaan
- Composer: Ztish