Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Paasam ennum noolil aadum Bommai ellorum Paasam ennum paadal thaanae Anbin sangeetham Male Part Annai konda paasam thannai Thottil sollaadho Thaaram konda paasam thannai Kattil sollaadho Male Part Paasam ennum noolil aadum Bommai ellorum Paasam ennum paadal thaanae Anbin sangeetham Male Part {Ullam rendu ondrai ondru Patri kondaadum Sondham ellaam bandham ellaam Paasam endraagum} (2) Male Part Kaalai nenjum kanni pennum Kaaval kollaadhu Aasai kondu pesum vaarthai Paasam endraagum Male Part Paasam ennum noolil aadum Bommai ellorum Paasam ennum paadal thaanae Anbin sangeetham Male Part {Annai meedhu thandhai vaitha Paasam illaadhu Pillai endra selvam ondru Mannil vaaraadhu} (2) Male Part Paasam ennum dheepam yetrum Illam dheiveegam Indrum endrum angae kaanum Anbin vaibogam Male Part Paasam ennum noolil aadum Bommai ellorum Paasam ennum paadal thaanae Anbin sangeetham Male Part Annai konda paasam thannai Thottil sollaadho Thaaram konda paasam thannai Kattil sollaadho Male Part Paasam ennum noolil aadum Bommai ellorum Paasam ennum paadal thaanae Anbin sangeetham
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பாசம் என்னும் நூலில் ஆடும் பொம்மை எல்லோரும் பாசம் என்னும் பாடல் தானே அன்பின் சங்கீதம் ஆண் : அன்னை கொண்ட பாசம் தன்னை தொட்டில் சொல்லாதோ தாரம் கொண்ட பாசம் தண்ணி கட்டில் சொல்லாதோ ஆண் : பாசம் என்னும் நூலில் ஆடும் பொம்மை எல்லோரும் பாசம் என்னும் பாடல் தானே அன்பின் சங்கீதம் ஆண் : {உள்ளம் ரெண்டு ஒன்றை ஒன்று பற்றி கொண்டாடும் சொந்தம் எல்லாம் பந்தம் எல்லாம் பாசம் என்றாகும்} (2) ஆண் : காலை நெஞ்சும் கன்னி பெண்ணும் காவல் கொள்ளாது ஆசை கொண்டு பேசும் வார்த்தை பாசம் என்றாகும் ஆண் : பாசம் என்னும் நூலில் ஆடும் பொம்மை எல்லோரும் பாசம் என்னும் பாடல் தானே அன்பின் சங்கீதம் ஆண் : {அன்னை மீது தந்தை வைத்த பாசம் இல்லாது பிள்ளை என்ற செல்வம் ஒன்று மண்ணில் வாராது} (2) ஆண் : பாசம் என்னும் தீபம் ஏற்றும் இல்லம் தெய்வீகம் இன்றும் என்றும் அங்கே காணும் அன்பின் வைபோகம் ஆண் : பாசம் என்னும் நூலில் ஆடும் பொம்மை எல்லோரும் பாசம் என்னும் பாடல் தானே அன்பின் சங்கீதம் ஆண் : அன்னை கொண்ட பாசம் தன்னை தொட்டில் சொல்லாதோ தாரம் கொண்ட பாசம் தண்ணி கட்டில் சொல்லாதோ ஆண் : பாசம் என்னும் நூலில் ஆடும் பொம்மை எல்லோரும் பாசம் என்னும் பாடல் தானே அன்பின் சங்கீதம்
Song details
Music by: Ilayaraja
Release information: From Nee Sirithaal Deepavali (1990) · Lyricist: Lyricist Not Known
- Singer: Ilayaraja
- Film / album: Nee Sirithaal Deepavali
- Composer: Ilayaraja