Roman script
Singer : M. S. Vishwanathan Music by : M. S. Vishwanathan Male Part Paasam enbathu pon vilanghu Male Part Paasam enbathu pon vilanghu Adhai pootti kondathu nenjirandu Pootti kondathu nenjirandu Male Part Paasam enbathu pon vilanghu Male Part Neer varanda kulanthanil nilaithirukkum paasam Neer varanda kulanthanil nilaithirukkum paasam Adhai pol dhisai pirindha uravinilum Thazhaithirukkum paasam thazhaithirukkum paasam Male Part Oon sumandha uyirdhanil vilaindhirukkum paasam Oon sumandha uyirdhanil vilaindhirukkum paasam Adhu thaan ilamai mudhal mudhumai varai Thodarnthu varum paasam thodarnthu varum paasam Male Part Aazhkadalil dhinam ezhum alaigalai pol paasam Aazhkadalil dhinam ezhum alaigalai pol paasam Adadaa paravaigalai sirai pidikkum Valaigalai pol paasam valaigalai pol paasam Male Part Pugai naduvae thanalena maraindhirukkum paasam Pugai naduvae thanalena maraindhirukkum paasam Nedunaal pagai valartha idhayangalai Pinaithirukkum paasam pinaithirukkum paasam Male Part Ezh pirappum thodarkadhai uyir kulathin paasam Ezh pirappum thodarkadhai uyir kulathin paasam Azhiyaa ilakkiyam pol nirandharamaai Iruppadhu thaan paasam iruppadhu thaan paasam Male Part Paasam enbathu pon vilanghu Adhai pootti kondathu nenjirandu Pootti kondathu nenjirandu Male Part Paasam enbathu pon vilanghu
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பாசம் என்பது பொன் விலங்கு ஆண் : பாசம் என்பது பொன் விலங்கு அதைப் பூட்டிக் கொண்டது நெஞ்சிரண்டு பூட்டிக் கொண்டது நெஞ்சிரண்டு ஆண் : பாசம் என்பது பொன் விலங்கு ஆண் : நீர் வறண்ட குளந்தனில் நிலைத்திருக்கும் பாசம் நீர் வறண்ட குளந்தனில் நிலைத்திருக்கும் பாசம் அதைப் போல் திசை பிரிந்த உறவினிலும் தழைத்திருக்கும் பாசம் தழைத்திருக்கும் பாசம் ஆண் : ஊன் சுமந்த உயிர்தனில் விளைந்திருக்கும் பாசம் ஊன் சுமந்த உயிர்தனில் விளைந்திருக்கும் பாசம் அதுதான் இளமை முதல் முதுமை வரை தொடர்ந்து வரும் பாசம் தொடர்ந்து வரும் பாசம் ஆண் : ஆழ்க்கடலில் தினம் எழும் அலைகளைப் போல் பாசம் ஆழ்க்கடலில் தினம் எழும் அலைகளைப் போல் பாசம் அடடா பறவைகளை சிறை பிடிக்கும் வலைகளைப் போல் பாசம் வலைகளைப் போல் பாசம்.... ஆண் : புகை நடுவே தணலென மறைந்திருக்கும் பாசம் புகை நடுவே தணலென மறைந்திருக்கும் பாசம் நெடுநாள் பகை வளர்த்த இதயங்களை பிணைத்திருக்கும் பாசம் பிணைத்திருக்கும் பாசம்... ஆண் : ஏழ் பிறப்பும் தொடர்கதை உயிர் குலத்தின் பாசம் ஏழ் பிறப்பும் தொடர்கதை உயிர் குலத்தின் பாசம்.... அழியா இலக்கியம் போல் நிரந்தரமாய் இருப்பதுதான் பாசம் இருப்பதுதான் பாசம் ஆண் : பாசம் என்பது பொன் விலங்கு அதைப் பூட்டிக் கொண்டது நெஞ்சிரண்டு பூட்டிக் கொண்டது நெஞ்சிரண்டு ஆண் : பாசம் என்பது பொன் விலங்கு
Song information
Singer: M. S. Vishwanathan
Music by: M. S. Vishwanathan
Release information: From Ilangeswaran (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: M. S. Vishwanathan
- Film / album: Ilangeswaran
- Composer: M. S. Vishwanathan