Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Paarvai yuvaraani kannoviyam Naanam thavaraadha pennoviyam Paavai panpaadum solloviyam Idhudhaan naan ketta ponnoviyam Male Part Paarvai yuvaraani kannoviyam Naanam thavaraadha pennoviyam Male Part {Paalendru sonnaalum Pazhamendru sonnaalum Yenendru thaen vaadumae} (2) Male Part Noolendra idaiyinnum Nooraandu sendraalum Thaerkonda oorgolamae Male Part Indru naanum kaviyaaga Yaar kaaranam Andha naalum vilaiyaadum Vizhi kaaranam Male Part Paarvai yuvaraani kannoviyam Naanam thavaraadha pennoviyam Male Part {Kaalvannam sadhiraada Kaivannam vilaiyaadum Thennaattu ponvannamae} (2) Male Part Maanvannam endraalum Malarvannam endraalum Kuraivendru thamizh sollumae Male Part Vannam paada pudhu vaarthai Naan thedinen Engum thedi mugam paarthu Padham paadinen Male : Paarvai yuvaraani kannoviyam Naanam thavaraadha pennoviyam Male Part Oru pakkam naan paarthu Maru pakkam naan paarkka Oru naalum pothathamma Male Part Mani muthu vaai sintha Siru vekkam mugam sollum Athu mattum pothathamma Male Part En kelvi sugam endru Unai ketpadhu Naan solven Sonnaalum puriyadhadhu Male Part Paarvai yuvaraani kannoviyam Naanam thavaraadha pennoviyam Paavai panpaadum solloviyam Idhudhaan naan ketta ponnoviyam Paarvai yuvaraani kannoviyam
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம் பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம் ஆண் : பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம் ஆண் : { பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே } (2) ஆண் : நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே ஆண் : இன்று நானும் கவியாக யார் காரணம் அந்த நாளும் விளையாடும் விழி காரணம் ஆண் : பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம் ஆண் : { கால்வண்ணம் சதிராட கைவண்ணம் விளையாடும் தென்னாட்டு பொன்வண்ணமே } (2) ஆண் : மான்வண்ணம் என்றாலும் மலர்வண்ணம் என்றாலும் குறைவென்று தமிழ் சொல்லுமே ஆண் : வண்ணம் பாட புது வார்த்தை நான் தேடினேன் எங்கும் தேடி முகம் பார்த்து பதம் பாடினேன் ஆண் : பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம் ஆண் : ஒரு பக்கம் நான் பார்த்து மறு பக்கம் நான் பார்க்க ஒரு நாளும் போதாதம்மா ஆண் : மணி முத்து வாய் சிந்த சிறு வெக்கம் முகம் சொல்லும் அது மட்டும் போதாதம்மா ஆண் : என் கேள்வி சுகம் என்று உன்னை கேட்பது நான் சொல்வேன் சொன்னாலும் புரியாதது ஆண் : பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம் பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம் பார்வை யுவராணி கண்ணோவியம்
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Sivandha Mann (1969) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan
- Film / album: Sivandha Mann
- Composer: M. S. Vishwanathan