Roman script
Singer : Mano Music by : S. A. Rajkumar Male Part Oho ooho oho ooho ho Ehaehae…ae….ae…. Chorus : Oohho…. Male Part Paaru thambi paaru Pattanaththa paaru paarukullae nalla ooru Ooru nalla ooru Uththamargal paaru kuttram kurai solvathaaru Male Part Vanthavarellaam inga vaazhnthavangathaan Annan thambiyaa onnu saernthavangathaan Idhu maanam kaakkum ganthi dhesamadaa Chorus : Oohho ho ho Male : Nenjil eeram konda veera bhoomiyadaa Chorus : Oohho ho ho Male Part Paaru thambi paaru Pattanaththa paaru paarukullae nalla ooru Male Part Koolikku uzhaippom oorukku koduppom Vaervaikku engal naattil madhippirukku Pesidum mozhigal aayiram irukku Aanaalum sinthanaigal ondru namakku Male Part Karpulla kadhalgal ingu irukku Veeramum maanamum kangal namakku Kamarajar vaazhnthu sendra bhoomiyallavaa Theeyil indru poop pariththa dhesamallavaa Chorus ……………… Male Part Yaei paaru thambi paaru Pattanaththa paaru paarukullae nalla ooru Chorus oho oho oho oho Male Part Aha nampikkai irunthaa naalaigal unakku Bhoomikkul yaezhikkoru pangu irukku Koondukkul kidanthaa rekkaigal edharkku Pakkaththil unakkoru vaanam irukku Male Part Poovukkul indraikkum kaththi mulaikkum Saththiyam andraikkae kannai thirakkum Kottukindra kanneer enna konja nenjamaa Aringyar annaa vaazhntha naattil anbu panjamaa Chorus ……………… Male Part Paaru thambi paaru Pattanaththa paaru paarukullae nalla ooru Ooru nalla ooru Uththamargal paaru kuttram kurai solvathaaru Male Part Vanthavarellaam inga vaazhnthavangathaan Annan thambiyaa onnu saernthavangathaan Idhu maanam kaakkum ganthi dhesamadaa Chorus : Oohho ho ho Male : Nenjil eeram konda veera bhoomiyadaa Chorus : Oohho ho ho Male Part …………………
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓஹோ ஹோ..... எஹேஹே....ஏ.....ஏ...... குழு : ஓஹ்ஹோ..... ஆண் : பாரு தம்பி பாரு பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு ஊரு நல்ல ஊரு உத்தமர்கள் பாரு குற்றம் குறை சொல்வதாரு ஆண் : வந்தவரெல்லாம் இங்க வாழ்ந்தவங்கதான் அண்ணன் தம்பியா ஒன்னு சேர்ந்தவங்கதான் இது மானம் காக்கும் காந்தி தேசமடா குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ ஆண் : நெஞ்சில் ஈரம் கொண்ட வீர பூமியடா குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ ஆண் : பாரு தம்பி பாரு பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு ஆண் : கூலிக்கு உழைப்போம் ஊருக்கு கொடுப்போம் வேர்வைக்கு எங்கள் நாட்டில் மதிப்பிருக்கு பேசிடும் மொழிகள் ஆயிரம் இருக்கு ஆனாலும் சிந்தனைகள் ஒன்று நமக்கு ஆண் : கற்புள்ள காதல்கள் இங்கு இருக்கு வீரமும் மானமும் கண்கள் நமக்கு காமராஜர் வாழ்ந்து சென்ற பூமியல்லவா தீயில் இன்று பூப் பறித்த தேசமல்லவா குழு : .......................... ஆண் : ஏய் பாரு தம்பி பாரு பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : அஹ நம்பிக்கை இருந்தா நாளைகள் உனக்கு பூமிக்குள் ஏழைக்கொரு பங்கு இருக்கு கூண்டுக்குள் கிடந்தா ரெக்கைகள் எதற்கு பக்கத்தில் உனக்கொரு வானம் இருக்கு ஆண் : பூவுக்குள் இன்றைக்கும் கத்தி முளைக்கும் சத்தியம் அன்றைக்கே கண்ணை திறக்கும் கொட்டுகின்ற கண்ணீர் என்ன கொஞ்ச நெஞ்சமா அறிஞர் அண்ணா வாழ்ந்த நாட்டில் அன்பு பஞ்சமா குழு : .......................... ஆண் : பாரு தம்பி பாரு பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு ஊரு நல்ல ஊரு உத்தமர்கள் பாரு குற்றம் குறை சொல்வதாரு ஆண் : வந்தவரெல்லாம் இங்க வாழ்ந்தவங்கதான் அண்ணன் தம்பியா ஒன்னு சேர்ந்தவங்கதான் இது மானம் காக்கும் காந்தி தேசமடா குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ ஆண் : நெஞ்சில் ஈரம் கொண்ட வீர பூமியடா குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ ஆண் : .........................
Song information
Singer: Mano
Music by: S. A. Rajkumar
Release information: From Simmarasi (1998) · Lyricist: Soundar
Explore this song
- Singer: Mano
- Film / album: Simmarasi
- Composer: S. A. Rajkumar