Roman script
Singers : S. C. Krishnan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Male Part Paartheeraa aiyaa paartheeraa Paartheeraa aiyaa paartheeraa Irubadhu vayadhu ilagina manadhu Uruvathilae ava naduthara maadhu Paartheeraa aiyaa paartheeraa Female Part Irubadhu vayadhu ilagina manadhu Uruvathilae avan naduthara maadhu Paartheeraa ammaa paartheeraa Female Part Lalaala laala laala laala laala laala laala Lalaala laala laala laala laala la Lalaala laala laala laala laala laala laala Lalaala laala laala laala laalla laa… Male Part Yaehaehae hoi… Vengaaya sarugu chaelae Veettu vaela theriyavum illa Nadaiya paathaa naattiyam polae Irukkammaa Male Part Hoohahahaha Nallaa irukkara manasugal ellaam Kedudhammaa Paartheeraa aiyaa paartheeraa Female : Paartheeraa ammaa paartheeraa Male Part Uzhaikkira ponnu nadakkudhu paaru Odambilae irukkum urudhiyai paaru Padikkira ponnu valaiyudhu paaru Kodi polae Male Part Padhinettu veesai puthagam paaru Kai melae Paartheeraa… Female Part Ammaa paartheeraa Female Part Aahaa haahaha haa Aahaa haahaa haahaha haa… Male Part Aaa…aaa…aaa….aaa…aaa…aaa…aa… Female : Mm…mm…mm…mm..mm…mm..mm Male : Oo… oo… oo… ooo…oo oo oo oo Female : Mm…mm…mm…mm..mm…mm..mm
தமிழ்
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா இருபது வயது இளகின மனது உருவத்திலே அவ நடுத்தர மாது பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா பெண் : இருபது வயது இளகின மனது உருவத்திலே அவன் நடுத்தர மாது பார்த்தீரா அம்மா பார்த்தீரா பெண் : லலால லால லால லால லால லால லால லலால லால லால லால லால ல லலால லால லால லால லால லால லால லலால லால லால லால லால்லா...... ஆண் : ஏஹேஹே ஹோய்... வெங்காய சருகுச் சேல வீட்டு வேல தெரியவும் இல்ல நடையப் பாத்தா நாட்டியம் போலே இருக்கம்மா ஆண் : ஹோஹஹஹஹா நல்லா இருக்கற மனசுகள் எல்லாம் கெடுதம்மா பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா பெண் : பார்த்தீரா அம்மா பார்த்தீரா ஆண் : உழைக்கிற பொண்ணு நடக்குது பாரு ஒடம்பிலே இருக்கும் உறுதியைப் பாரு படிக்கிற பொண்ணு வளையுதுப் பாரு கொடிபோலே ஆண் : பதினெட்டு வீசை புத்தகம் பாரு கைமேலே பார்த்தீரா... பெண் : அம்மா பார்த்தீரா பெண் : ஆஹா ஹாஹஹ ஹா ஆஹா ஹாஹா ஹாஹஹ ஹா... ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ.... பெண் : ம்ம்.....ம்ம்....ம்ம்....ம்ம்....ம்ம்....ம்ம்....ம்ம்ம் ஆண் : ஓ....ஓ.....ஓ.....ஓஒ.....ஓ ஓ ஓ ஓ பெண் : ம்ம்.....ம்ம்....ம்ம்....ம்ம்....ம்ம்....ம்ம்....ம்ம்ம்
Song information
Singers: S. C. Krishnan and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Bhagyalakshmi (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. C. Krishnan and L. R. Eswari
- Film / album: Bhagyalakshmi
- Composer: M. S. Vishwanathan