Roman script
Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Paarthathunda kettathunda Solladi pennae Un paarvai engae kavanam engae Nilladi kannae Female Part Paarthathundu kettathundu Pazhagavidavillai En paarvai nizhalum veredhilum Vizhundhidavillai Female Part Paarthathunda kettathunda Solladi pennae Un paarvai engae kavanam engae Nilladi kannae Female Part Poothirukku malargal manasai Sernthirukku azhagil Kaathirukku kangal nee Ketpadhenna karuthil Female Part Paruva kanavai paarthathunda Paadum paattai kettadhunda Iravu mayakkam thandhadhunda Unnai maranthu nindrathunda Female Part Paarthathunda Female Part Paarthathunda kettathunda Solladi pennae Un paarvai engae kavanam engae Nilladi kannae Female Part Paarthathundu kettathundu Pazhagavidavillai En paarvai nihalum veredhilum Vizhundhidavillai Female Part Paarthathunda kettathunda Solladi pennae Un paarvai engae kavanam engae Nilladi kannae
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : பார்த்ததுண்டா கேட்டதுண்டா சொல்லடி பெண்ணே உன் பார்வை எங்கே கவனம் எங்கே நில்லடி கண்ணே..... பெண் : பார்த்ததுண்டு கேட்டதுண்டு பழகிடவில்லை என் பார்வை நிழலும் வேறெதிலும் விழுந்திடவில்லை.. பெண் : பார்த்ததுண்டா கேட்டதுண்டா சொல்லடி பெண்ணே உன் பார்வை எங்கே கவனம் எங்கே நில்லடி கண்ணே..... பெண் : பூத்திருக்கு மலர்கள் மனசை சேர்ந்திருக்கு அழகில் காத்திருக்கு கண்கள் நீ கேட்பதென்ன கருத்தில் பெண் : பருவ கனவைப் பார்த்ததுண்டா பாடும் பாட்டை கேட்டதுண்டா இரவு மயக்கம் தந்ததுண்டா உன்னை மறந்து நின்றதுண்டா...... பெண் : பார்த்ததுண்டா பெண் : பார்த்ததுண்டா பார்த்ததுண்டா கேட்டதுண்டா சொல்லடி பெண்ணே உன் பார்வை எங்கே கவனம் எங்கே நில்லடி கண்ணே... பெண் : பார்த்ததுண்டு கேட்டதுண்டு பழகிடவில்லை என் பார்வை நிழலும் வேறெதிலும் விழுந்திடவில்லை............ பெண் : பார்த்ததுண்டா பார்த்ததுண்டா கேட்டதுண்டா சொல்லடி பெண்ணே உன் பார்வை எங்கே கவனம் எங்கே நில்லடி கண்ணே...
Song information
Singer: L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Neengatha Ninaivu (1963) · Singer: L. R. Eswari · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Neengatha Ninaivu
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi