Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Paarthadhenna paarvai Ennai vaattudhae Kettadhenna kelvi Inbam oottudhae Male Part Palingu maeniyil Oru pavala veedhiyo Pavala veedhiyil Oru paruva thoniyo Female Part Idhu podhum podhum kannaa Paarthadhenna Male : Paarvai ennai vaattudhae Paarthadhenna Female Part Muthu navarathinangalai Munnaalae kotti vaitha arpudhangalo Male : Kothu malar chithirangalin Munnaalae thottu vaitha karpanaigalo Female Part Arangam udalaanadhae Adhilae nadanam Male : Surangam kadalaanadhae Sugamo nalinam Female Part Raajaraajan kovilae Adhil raagam thaalam koodudhae Male : Thaedi odum aavalae Oru dheva raagam paadudhae Female : Vaadidaadhu poovilae Oru medai pottu koodavaa Male Part Paarthadhenna paarvai Ennai vaattudhae Kettadhenna kelvi Inbam oottudhae Female Part Palingu maeniyil Male : Hahaan Female : Oru pavala veedhiyo Male : Hahaha Female : Pavala veedhiyil
Male : Haan Female : Oru paruva thoniyo Male Part Idhu podhum podhum kannae Paarthadhenna Female : Paarvai ennai vaattudhae Paarthadhenna Male Part Vittu vida sitham varumo Kannaalae thottu vida sorgam varumo Female : Katti kondu mutham tharumo Kattaamal vittu vida vetkam varumo Male Part Idhazhae oru thaen kudam Idhayam ulagam Female : Amudhae parimaaridum Azhagae udhayam Male Part Dhegam ennum yetilae Ezhuthaani polae maaravaa Female : Mogam sollum paattilae Mudiyaadha ondrai kooravaa Male : Dhaagam theerkkum paanamae Idhu kaadhal ennum dhyaanamae Female Part Paarthadhenna paarvai Ennai vaattudhae Kettadhenna kelvi Inbam oottudhae Male Part Palingu maeniyil Female : Huhmm Male : Oru pavala veedhiyo Female : Hahaha Male : Pavala veedhiyil Female : Hmm Male : Oru paruva thoniyo Female Part Idhu podhum podhum kannaa Paarthadhenna Male : Paarvai ennai vaattudhae Kettadhenna Female : Kelvi inbam ootudhae Both : Paarthadhenna
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பார்த்ததென்ன பார்வை என்னை வாட்டுதே கேட்டதென்ன கேள்வி இன்பம் ஊட்டுதே ஆண் : பளிங்கு மேனியில் ஒரு பவள வீதியோ பவள வீதியில் ஒரு பருவத் தோணியோ பெண் : இது போதும் போதும் கண்ணா பார்த்ததென்ன ஆண் : பார்வை என்னை வாட்டுதே பார்த்ததென்ன பெண் : முத்து நவரத்தினங்களை முன்னாலே கொட்டி வைத்த அற்புதங்களோ ஆண் : கொத்து மலர் சித்திரங்களின் முன்னாலே தொட்டு வைத்த கற்பனைகளோ பெண் : அரங்கம் உடலானதே அதிலே நடனம் ஆண் : சுரங்கம் கடலானதே சுகமோ நளினம் பெண் : ராஜராஜன் கோவிலே அதில் ராகம் தாளம் கூடுதே ஆண் : தேடி ஓடும் ஆவலே ஒரு தேவ ராகம் பாடுதே பெண் : வாடிடாது பூவிலே ஒரு மேடை போட்டுக் கூடவா ஆண் : பார்த்ததென்ன பார்வை என்னை வாட்டுதே கேட்டதென்ன கேள்வி இன்பம் ஊட்டுதே பெண் : பளிங்கு மேனியில் ஆண் : ஹ்ஹான்.... பெண் : ஒரு பவள வீதியோ ஆண் : ஹஹஹா பெண் : பவள வீதியில் ஆண் : ஹான் பெண் : ஒரு பருவத் தோணியோ ஆண் : இது போதும் போதும் கண்ணே பார்த்ததென்ன பெண் : பார்வை என்னை வாட்டுதே பார்த்ததென்ன ஆண் : விட்டு விட சித்தம் வருமோ கண்ணாலே தொட்டு விட சொர்க்கம் வருமோ பெண் : கட்டிக் கொண்டு முத்தம் தருமோ கட்டாமல் விட்டு விட வெட்கம் வருமோ ஆண் : இதழே ஒரு தேன் குடம் இதயம் உலகம் பெண் : அமுதே பரிமாறிடும் அழகே உதயம் ஆண் : தேகம் என்னும் ஏட்டிலே எழுத்தாணி போலே மாறவா பெண் : மோகம் சொல்லும் பாட்டிலே முடியாத ஒன்றை கூறவா ஆண் : தாகம் தீர்க்கும் பானமே இது காதல் என்னும் தியானமே பெண் : பார்த்ததென்ன பார்வை என்னை வாட்டுதே கேட்டதென்ன கேள்வி இன்பம் ஊட்டுதே ஆண் : பளிங்கு மேனியில் பெண் : ஹ்ஹ்ம்ம் ஆண் : ஒரு பவள வீதியோ பெண் : ஹாஹா ஆண் : பவள வீதியில் பெண் : ஹ்ம்ம் ஆண் : ஒரு பருவத் தோணியோ பெண் : இது போதும் போதும் கண்ணா பார்த்ததென்ன ஆண் : பார்வை என்னை வாட்டுதே கேட்டதென்ன பெண் : கேள்வி இன்பம் ஊட்டுதே ஆண் மற்றும் பெண் : பார்த்ததென்ன
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Naangal (1992) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Naangal
- Composer: Ilayaraja