Roman script

Singers : P. B. Sreenivas and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Paarthaalum paarthen naan

Unnai polae paarkkalae

Kettaalum ketten

Un pechu polae kekkala

Male Part

Paarthaalum paarthen naan

Unnai polae paarkkalae

Kettaalum ketten

Un pechu polae kekkala

Female Part

Paarthaalum paarthen naan

Unnai polae paarkkalae

Kettaalum ketten

Un pechu polae kekkala

Female Part

Paarthaalum paarthen naan

Unnai polae paarkkalae

Kettaalum ketten

Un pechu polae kekkala

Male Part

{Poothirukkum malar mugamo

Ponnai polae minnudhu

Un pokkai mattum parkkaiyilae

Edhai edhaiyo ennudhu} (2)

Female Part

Padapadathu vedavedathu

Sadasadathu poguthu

Padapadathu vedavedathu

Sadasadathu poguthu

Pakkathilae nee irundha

Ennennamoo aaguthu

Pakkathilae nee irundha

Ennennamoo aaguthu

Male Part

Paarthaalum paarthen naan

Unnai polae paarkkalae

Kettaalum ketten

Un pechu polae kekkala

Female Part

Paarthaalum paarthen naan

Unnai polae paarkkalae

Kettaalum ketten

Un pechu polae kekkala

Male Part

{Kaanu kindra porulil ellaam

Un uruvam theriyudhu

Kaadhal endraal enna vendru

Enakku indru puriyudhu} (2)

Female Part

Edho onnu ennaiyum

Unnaiyum ippadi pidichu aattudhu

Ada edho onnu ennaiyum

Unnaiyum ippadi pidichu aattudhu

Irundha iruppa nadantha nadappa

Marakka vachu vattudhu

Irundha iruppa nadantha nadappa

Marakka vachu vattudhu

Both : Paarthaalum paarthen naan

Unnai polae paarkkalae

Kettaalum ketten

Un pechu polae kekkala

Both : Paarthaalum paarthen naan

Unnai polae paarkkalae

Kettaalum ketten

Un pechu polae kekkala

தமிழ்

பாடகர்கள்  : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பார்த்தாலும் பார்த்தேன் நான்

உன்னப்போல பார்க்கலே

கேட்டாலும் கேட்டேன் உன்

பேச்சப்போல கேக்கல

ஆண் : பார்த்தாலும் பார்த்தேன் நான்

உன்னப்போல பார்க்கலே

கேட்டாலும் கேட்டேன் உன்

பேச்சப்போல கேக்கல

பெண் : பார்த்தாலும் பார்த்தேன் நான்

உன்னப்போல பார்க்கலே

கேட்டாலும் கேட்டேன் உன்

பேச்சப்போல கேக்கல

பெண் : பார்த்தாலும் பார்த்தேன் நான்

உன்னப்போல பார்க்கலே

கேட்டாலும் கேட்டேன் உன்

பேச்சப்போல கேக்கல

ஆண் : {பூத்திருக்கும் மலர் முகமோ

பொன்னைப்போல மின்னுது

உன் போக்கை மட்டும் பார்க்கையிலே

எதையெதையோ எண்ணுது} (2)

பெண் : படபடத்து வெடவெடத்து

சடசடத்து போகுது

படபடத்து வெடவெடத்து

சடசடத்து போகுது

பக்கத்திலே நீயிருந்தா

என்னான்னமோ ஆகுது

பக்கத்திலே நீயிருந்தா

என்னான்னமோ ஆகுது

ஆண் : பார்த்தாலும் பார்த்தேன் நான்

உன்னப்போல பார்க்கலே

கேட்டாலும் கேட்டேன் உன்

பேச்சப்போல கேக்கல

பெண் : பார்த்தாலும் பார்த்தேன் நான்

உன்னப்போல பார்க்கலே

கேட்டாலும் கேட்டேன் உன்

பேச்சப்போல கேக்கல

ஆண் : {காணுகின்ற பொருளில் எல்லாம்

உன் உருவம் தெரியுது

காதல் என்றால் என்னவென்று

எனக்கு இன்று புரியுது} (2)

பெண் : ஏதோ ஒண்ணு என்னையும்

உன்னையும் இப்படி பிடிச்சு ஆட்டுது

அட ஏதோ ஒண்ணு என்னையும்

உன்னையும் இப்படி பிடிச்சு ஆட்டுது

இருந்த இருப்ப நடந்த நடப்ப

மறக்க வச்சு வாட்டுது....

இருந்த இருப்ப நடந்த நடப்ப

மறக்க வச்சு வாட்டுது....

இருவரும் : பார்த்தாலும் பார்த்தேன் நான்

உன்னப்போல பார்க்கலே

கேட்டாலும் கேட்டேன் உன்

பேச்சப்போல கேக்கல

இருவரும் : பார்த்தாலும் பார்த்தேன் நான்

உன்னப்போல பார்க்கலே

கேட்டாலும் கேட்டேன் உன்

பேச்சப்போல கேக்கல

Song information

Singers: P. B. Sreenivas and P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Aayiram Roobai (1964) · Singer: P. B. Sreenivas and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song