Roman script
Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Humming : …………… Female Part Paarthaal podhuma pazhaga vendama Paruvathin aasai paarvaiyil theeruma Paarthaal podhuma pazhaga vendama Paruvathin aasai paarvaiyil theeruma Female Part Paalukku yengiya poonaikku ingoru Paal vellam paaivathu ninaivillaiyaa..hooo Paal vellam paaivathu ninaivillaiyaa Paarthaal podhuma pazhaga vendama Female Part Iravu varum adhu vidindhu vidum Naam eluthidum kadhaigalum mudinthu vidum Female Part Iravu varum adhu vidindhu vidum Naam eluthidum kadhaigalum mudinthu vidum Adhu therindha pinnalum vizhipadhenna Nee siru pillaiyaa naan vilakkam solla Siru pillaiyaa naan vilakkam solla Paarthaal podhuma pazhaga vendama Paruvathin aasai paarvaiyil theeruma Paarthaal podhuma pazhaga vendama Female Part Aadaiyai dhinam dhinam maatrugindraai Un azhagilum pudhu murai kaatugindraai Female Part Aadaiyai dhinam dhinam maatrugindraai Un azhagilum pudhu murai kaatugindraai Aasaiyai adhu pol maatri vidu Indha anubhava rasathai pilindhu vidu Paarthaal podhuma pazhaga vendama Paruvathin aasai paarvaiyil theeruma Paarthaal podhuma pazhaga vendama
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் :கண்ணதாசன் முனகல் : ................. பெண் : பார்த்தால் போதுமா பழக வேண்டாமா பருவத்தின் ஆசை பார்வையில் தீருமா பார்த்தால் போதுமா பழக வேண்டாமா பருவத்தின் ஆசை பார்வையில் தீருமா பெண் : பாலுக்கு ஏங்கிய பூனைக்கு இங்கொரு பால் வெள்ளம் பாய்வது நினைவில்லையா பால் வெள்ளம் பாய்வது நினைவில்லையா பார்த்தால் போதுமா பழக வேண்டாமா பெண் : இரவு வரும் அது விடுந்து விடும் நாம் எழுதிடும் கதைகளும் முடிந்து விடும் பெண் : இரவு வரும் அது விடுந்து விடும் நாம் எழுதிடும் கதைகளும் முடிந்து விடும் அது தெரிந்த பின்னாலும் விழிப்பதென்ன நீ சிறு பிள்ளையா நான் விளக்கம் சொல்ல சிறு பிள்ளையா நான் விளக்கம் சொல்ல பார்த்தால் போதுமா பழக வேண்டாமா பருவத்தின் ஆசை பார்வையில் தீருமா பார்த்தால் போதுமா பழக வேண்டாமா பெண் : ஆடையைத் தினம் தினம் மாற்றுகின்றாய் உன் அழகிலும் புது முறை காட்டுகின்றாய் பெண் : ஆடையைத் தினம் தினம் மாற்றுகின்றாய் உன் அழகிலும் புது முறை காட்டுகின்றாய் ஆசையை அது போல் மாற்றி விடு இந்த அனுபவ ரசத்தை பிழிந்து விடு பார்த்தால் போதுமா பழக வேண்டாமா பருவத்தின் ஆசை பார்வையில் தீருமா பார்த்தால் போதுமா பழக வேண்டாமா
Song information
Singer: P. Susheela
Music by: T. R. Pappa
Lyrics by: Kannadasan
Release information: From Panthayam (1967) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Panthayam
- Composer: T. R. Pappa
- Lyricist: Kannadasan