Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Paarthaa pasumaram Paduthuvitta nedumaram Paarthaa pasumaram Paduthuvitta nedumaram Serthaa veragukkaagumaa Gyaana thangamae Theeyilittaa kariyum minjumaa Male Part Paarthaa pasumaram Paduthuvitta nedumaram Serthaa veragukkaagumaa Gyaana thangamae Theeyilittaa kariyum minjumaa Gyaana thangamae Theeyilittaa kariyum minjumaa Male Part {Kattazhagu meniyaippaar Pottum poovumaa Neetti kattaiyilae paduththuvittaa Kaasukkaagumaa} (2) Male Part Vattamidum kaalaiyaippaar Vaatta saattamaa Vattamidum kaalaiyaippaar Vaatta saattamaa Kooni valanchi vitta Odambu indha aattam podumaa Kooni valanchi vitta Odambu indha aattam podumaa Male Part Paarthaa pasumaram Paduthuvitta nedumaram Serthaa veragukkaagumaa Gyaana thangamae Theeyilittaa kariyum minjumaa Gyaana thangamae Theeyilittaa kariyum minjumaa Male Part Ponnum porulum mootta katti Pottu vechchaaru {Ponnum porulum mootta katti Pottu vechchaaru Ivaru pona varusham mazhaiya nambi Vedha vedhachchaaru} (2) Male Part Yettu kanakka maathi maathi Ezhudhi vechaaru Yettu kanakka maathi maathi Ezhudhi vechaaru Eesan potta kanakku maaravilla Poi vizhundhaaru Eesan potta kanakku maaravilla Poi vizhundhaaru Male Part Paarthaa pasumaram Paduthuvitta nedumaram Serthaa veragukkaagumaa Gyaana thangamae Theeyilittaa kariyum minjumaa Gyaana thangamae Theeyilittaa kariyum minjumaa Male Part {Aruvadaiya mudikkum munnae Vedhaikkalaaguma Ada aandavanae un padaippil Iththanai vegama} (2) Male Part Paththupulla peththa pinnum Ettu maasama Paththupulla peththa pinnum Ettu maasama Indha paavi magalukkentha naalum Karba veshama Indha paavi magalukkentha naalum Karba veshama Male Part Paarthaa pasumaram Paduthuvitta nedumaram Serthaa veragukkaagumaa Gyaana thangamae Theeyilittaa kariyum minjumaa Gyaana thangamae Theeyilittaa kariyum minjumaa …aannn
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம் சேர்த்தா வெறகுக்காகுமா ஞான தங்கமே தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா ஆண் : பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேர்த்தா வெறகுக்காகுமா ஞான தங்கமே தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா ஞான தங்கமே தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா ஆண் : { கட்டழகு மேனியைப்பார் பொட்டும் பூவுமா நீட்டி கட்டையிலே படுத்துவிட்டா காசுக்காகுமா } (2) ஆண் : வட்டமிடும் காளையைப்பார் வாட்ட சாட்டமா வட்டமிடும் காளையைப்பார் வாட்ட சாட்டமா கூனி வளைஞ்சி விட்டா ஒடம்பு இந்த ஆட்டம் போடுமா கூனி வளைஞ்சி விட்டா ஒடம்பு இந்த ஆட்டம் போடுமா ஆண் : பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேர்த்தா வெறகுக்காகுமா ஞான தங்கமே தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா ஞான தங்கமே தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா ஆண் : பொன்னும் பொருளும் மூட்ட கட்டி போட்டு வெச்சதாரு { பொன்னும் பொருளும் மூட்ட கட்டி போட்டு வெச்சதாரு இவரு போன வருஷம் மழைய நம்பி வித விதைச்சாரு } (2) ஆண் : ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வெச்சாரு ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வெச்சாரு ஈசன் போட்ட கணக்கு மாறவில்ல போய் விழுந்தாரு ஈசன் போட்ட கணக்கு மாறவில்ல போய் விழுந்தாரு ஆண் : பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேர்த்தா வெறகுக்காகுமா ஞான தங்கமே தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா ஞான தங்கமே தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா ஆண் : { அறுவடைய முடிக்கும் முன்னே விதைக்கலாகுமா அட ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா } (2) ஆண் : பத்துபுள்ள பெத்த பின்னும் எட்டு மாசமா பத்துபுள்ள பெத்த பின்னும் எட்டு மாசமா இந்த பாவி மகளுக்கெந்த நாளும் கர்ப்ப வேஷமா இந்த பாவி மகளுக்கெந்த நாளும் கர்ப்ப வேஷமா ஆண் : பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேர்த்தா வெறகுக்காகுமா ஞான தங்கமே தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா ஞான தங்கமே தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா ஆன்
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Thiruvilaiyadal (1965) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thiruvilaiyadal
- Composer: K. V. Mahadevan