Roman script
Singers : P. Susheela and K. Jamunarani Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Paarkka paarkka mayakkudhadi Paarvaiyaalae azhaikkuthadi Paarkka paarkka mayakkudhadi Paarvaiyaalae azhaikkuthadi Vaarthai yedhum illamalae sollaamalae Vaarthai yedhum illamalae sollaamalae Ahaa..ahaa..mm ..mm..mm.. mm Paarkka paarkka mayakkudhadi Paarvaiyaalae azhaikkuthadi Chorus : Vaarthai yedhum illamalae sollaamalae Vaarthai yedhum illamalae sollaamalae Humming : ………………… Female and Chorus : Paathi katti thottakkaran Parivudanae valartha kodi Paathi katti thottakkaran Parivudanae valartha kodi Female Part Pongum ilam paruvathinaal Poothu nindru kulunguthadi Pongum ilam paruvathinaal Poothu nindru kulunguthadi Female and Chorus : Pudhu pudhu kanavugal kaanuthadi kaanuthadi kaanuthadi Female : Ahaa ahaa ..mm .mmm. mm. mm Female Part Aathavanai kandu aasai miga kondu Thamarai pen idhazh viriyum Chorus : Mugam malarum Female : Kaadhalanai kandu neeyadhu pol nindru Kannalae pesum oru Chorus : Naalum varum Female and Chorus : Haa..aa..aa..aa..o..o… Female Part Varuvadhella varattum Tharuvathellam tharattum Vaazhkkai mattum nam kaiyil illaiyadi Adhu manidharkkae pulapadadha ellaiyadi Chorus : Adhu manidharkkae pulapadadha ellaiyadi Female : Ahaa ahaa ..mm .mmm. mm. mm Female Part Paarkka paarkka mayakkudhadi Paarvaiyaalae azhaikkuthadi Chorus : Vaarthai yedhum illamalae sollaamalae Vaarthai yedhum illamalae sollaamalae Female : Ahaa ahaa ..mm .mmm. mm. mm
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : பார்க்க பார்க்க மயக்குதடி பார்வையாலே அழைக்குதடி பார்க்க பார்க்க மயக்குதடி பார்வையாலே அழைக்குதடி வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே ஆஹா.....ஆஹா.....ம்.ம்.ம்.ம். பார்க்க பார்க்க மயக்குதடி பார்வையாலே அழைக்குதடி குழு : வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே முனங்கல் : ............... பெண் மற்றும் குழு : பாத்தி கட்டித் தோட்டக்காரன் பரிவுடனே வளர்த்த கொடி பாத்தி கட்டித் தோட்டக்காரன் பரிவுடனே வளர்த்த கொடி பெண் : பொங்கும் இளம் பருவத்தினால் பூத்து நின்று குலுங்குதடி பொங்கும் இளம் பருவத்தினால் பூத்து நின்று குலுங்குதடி பெண் மற்றும் குழு : புதுப்புது கனவுகள் காணுதடி...காணுதடி..காணுதடி பெண் : ஆஹா.....ஆஹா.....ம்.ம்.ம்.ம். பெண் : ஆதவனைக் கண்டு ஆசை மிகக் கொண்டு தாமரைப் பெண் இதழ் விரியும் குழு : முகம் மலரும்........ பெண் : காதலனைக் கண்டு நீயது போல் நின்று கண்ணாலே பேசும் ஒரு குழு : நாளும் வரும்... பெண் மற்றும் குழு : ஆ...ஆ....ஆ....ஆ....ஒ.ஒ. பெண் : வருவதெல்லாம் வரட்டும் தருவதெல்லாம் தரட்டும் வாழ்க்கை மட்டும் நம் கையில் இல்லையடி குழு : அது மனிதருக்கே புலப்படாத எல்லையடி... பெண் : ஆஹா.....ஆஹா.....ம்.ம்.ம்.ம். பெண் : பார்க்க பார்க்க மயக்குதடி பார்வையாலே அழைக்குதடி குழு : வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே பெண் : ஆஹா.....ஆஹா.....ம்.ம்.ம்.ம்.
Song information
Singers: P. Susheela and K. Jamunarani
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Kavitha (1962) · Singer: P. Susheela and K. Jamunarani · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela and K. Jamunarani
- Film / album: Kavitha
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi