Roman script
Singers : S. N. Surendar and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Paarijaadha poovae Andha deva loga thaenae Paarijaadha poovae Andha deva loga thaenae Male Part Vasantha kaalam Thedi vandhadhu oo… Madhana raagam Paada vandhidu..oo..hooo.. Female Part Paarijaadha poovae Andha deva loga thaenae Paarijaadha poovae Andha deva loga thaenae Female Part Vasantha kaalam Thedi vandhadhu oo… Madhana raagam Paada vandhidu..oo..hooo.. Male Part Paarijaadha poovae Andha deva loga thaenae Paarijaadha poovae Female Part Poo radham yeri Oorvalam povom Naam oorvalam povom Female Part Vaanavil oonjal Aadiduvomae Naam aadiduvomae Male Part {Veenayai meettugindra Vaaniyum nee Female : Naaradhan paadugindra Gaanamum nee} (2) Male Part {Neela megamae Female : Oru vaanambaadiyae} (2) Male & Female : Solai kuyilgal Jodi serndhadhae ..ooo… Female Part Paarijaadha poovae Andha deva loga thaenae Paarijaadha poovae Andha deva loga thaenae Female Part Vasantha kaalam Thedi vandhadhu oo… Madhana raagam Paada vandhidu..oo..hooo.. Male Part Paarijaadha poovae Andha deva loga thaenae Paarijaadha poovae…. Male Part Aiyiram kaalam Vaazhndhida vendum Naam vaazhndhida vendum Male Part Thaayaai neeyum Thaangida venum Nee thaangida venum Female Part {Thaavi odi varum Kaaviriyae Male : Oviyamae azhagu Menagaiyae} (2) Female Part {Kovil dheivamae Male : Oru dheeba jodhiyae} (2) Male & Female : Mela thaalam Ketkavenumae ..oohooo… Male Part Paarijaadha poovae Andha deva loga thaenae Paarijaadha poovae Andha deva loga thaenae Male Part Vasantha kaalam Thedi vandhadhu oo… Madhana raagam Paada vandhidu..oo..hooo.. Female Part Paarijaadha poovae Andha deva loga thaenae Paarijaadha poovae ….
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.என். சுரேந்தர் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே ஆண் : வசந்த காலம் தேடி வந்தது ஓஓ மதன ராகம் பாட வந்திடு ஓஓ ஹோ பெண் : பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பெண் : வசந்த காலம் தேடி வந்தது ஓஓ மதன ராகம் பாட வந்திடு ஓஓ ஹோ ஆண் : பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பாரிஜாத பூவே பெண் : பூ ரதம் ஏறி ஊர்வலம் போவோம் நாம் ஊர்வலம் போவோம் பெண் : வானவில் ஊஞ்சல் ஆடிடுவோமே நாம் ஆடிடுவோமே ஆண் : { வீணையை மீட்டுகின்ற வாணியும் நீ பெண் : நாரதன் பாடுகின்ற கானமும் நீ } (2) ஆண் : { நீல மேகமே பெண் : ஒரு வானம்பாடியே } (2) ஆண் & பெண் : சோலை குயில்கள் ஜோடி சேர்ந்ததே ஓஓ பெண் : பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பெண் : வசந்த காலம் தேடி வந்தது ஓஓ மதன ராகம் பாட வந்திடு ஓஓ ஹோ ஆண் : பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பாரிஜாத பூவே ஆண் : ஆயிரம் காலம் வாழ்ந்திட வேண்டும் நாம் வாழ்ந்திட வேண்டும் ஆண் : தாயாய் நீயும் தாங்கிட வேணும் நீ தாங்கிட வேணும் பெண் : { தாவி ஓடி வரும் காவிரியே ஆண் : ஓவியமே அழகு மேனகையே } (2) பெண் : { கோவில் தெய்வமே ஆண் : ஒரு தீப ஜோதியே } (2) ஆண் & பெண் : மேள தாளம் கேட்கவேணுமே ஓஹோ ஆண் : பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே ஆண் : வசந்த காலம் தேடி வந்தது ஓஓ மதன ராகம் பாட வந்திடு ஓஓ ஹோ பெண் : பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பாரிஜாத பூவே
Song details
Singers: S. N. Surendar and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From En Rasavin Manasile (1991) · Lyricist: Ponnadiyan
- Singer: S. N. Surendar and K. S. Chithra
- Film / album: En Rasavin Manasile
- Composer: Ilayaraja