Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male Part Paarijaatham pagalil poothadhae Kaadhal dhevan kaiyil serthadhae Vaanil ulla vinmeenai alli vandhu Maalai katta chollaadho kangal rendu Male Part Paarijaatham pagalil poothadhae Kaadhal dhevan kaiyil serthadhae Male Part Yettil illaadha thaevaaramae Yaarum soodaadha poovaaramae Female : Endrum en vaazhvin aadhaaramae Nenjam paadaadho boopaalamae Male Part Ilam poovae… ae… ilam poovae Manam neeraadidum velai suga velai Female : Malar melae Ilam kaathaadidum solai pudhu cholai Male Part Anbae ingae vaa vaa En aruginil Paarijaatham pagalil poothadhae Female Part Aasai ennangal verodudhae Osai illaamal yaazh meettudhae Male : Engum sindhaadha sindhaamani..ho Endrum neeyae en thaemaangani Female Part Alai polae… ae… alai polae Manam vilaiyaadidum naalae thirunaalae Male : Nadhi polae Enai nee naadalaam maanae ilam maanae Female Part Anbae ingae vaa vaa En aruginil Female Part Paarijaatham pagalil poothadhae Kaadhal dhevan kaiyil serthadhae Vaanil ulla vinmeenai alli vandhu Maalai katta chollaadho kangal rendu Both : Laala laalaa lalalaa laalalaa… Female : Laalaaa Both : Laalaa laala laalaa lalalaa laalalaa
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே காதல் தேவன் கையில் சேர்த்ததே வானில் உள்ள விண்மீனை அள்ளி வந்து மாலை கட்டச் சொல்லாதோ கண்கள் ரெண்டு ஆண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே காதல் தேவன் கையில் சேர்த்ததே ஆண் : ஏட்டில் இல்லாத தேவாரமே யாரும் சூடாத பூவாரமே பெண் : என்றும் என் வாழ்வின் ஆதாரமே நெஞ்சம் பாடாதோ பூபாளமே ஆண் : இளம் பூவே......ஏ....... இளம் பூவே மனம் நீராடிடும் வேளை சுக வேளை பெண் : மலர் மேலே இளம் காத்தாடிடும் சோலை புதுச் சோலை ஆண் : அன்பே இங்கே வா வா என் அருகினில்..... ஆண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே பெண் : ஆசை எண்ணங்கள் வேரோடுதே ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே ஆண் : எங்கும் சிந்தாத சிந்தாமணி ஹோ என்றும் நீயே என் தேமாங்கனி பெண் : அலை போலே.......ஏ....... அலை போலே மனம் விளையாடிடும் நாளே திருநாளே ஆண் : நதி போலே எனை நீ நாடலாம் மானே இளம் மானே பெண் : அன்பே இங்கே வா வா என் அருகினில் பெண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே காதல் தேவன் கையில் சேர்த்ததே வானில் உள்ள விண்மீனை அள்ளி வந்து மாலை கட்டச் சொல்லாதோ கண்கள் ரெண்டு இருவர் : லால லாலா லா லல லால்லா லாலா லா பெண் : லாலலாலா லா இருவர் : லால லாலா லா லல லால்லா லாலா லா
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Nilavu Suduvathillai (1984) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Nilavu Suduvathillai
- Composer: Ilayaraja