Roman script
Singer : Vijay Narain Music by : Vijay Narain Male Part Paaaren paaren Rendu parava poguthae Paadha vera Irundhum parakkudhu koodavae Male Part Vazhiyellaam thoottam Vaasanaiya rasikka marakkathae Payanamae paadum Pudhumaingala pogura pokkil Pazhakki viduthae Male Part Paaaren paaren Rendu parava poguthae…ae….ae…. Paadha vera Irundhum parakkudhu koodavae Male Part Vazhiyellaam thoottam Vaasanaiya rasikka marakkathae Payanamae paadum Pudhumaingala pogura pokkil Pazhakki viduthae Chorus Parakka thaan aasai padum Manasukku Payanan dhaan siragu da Sirikka thaan sillarai ethukku Male : Vazhi pookkanaagayilae Olagam surungudhu Chorus Parapapaom papa rara rara ra ra Parapapaom parara rom Parapapaom papa rara rara ra ram Male Part Paaaren paaren Rendu parava poguthae Paadha vera Irundhum parakkudhu koodavae Male Part Kadhai kadhaiya kettaalum Kan kooda paathaalum Payanathu inbam sonna puriyathadhae
Podi nadaiya sila neram Oordhiyila pala neram Nedunjaala pesum baashai pudhiraagudhae..oh Male Part Theriyum vara vaanam Thedum vara gnyanam Thiriyum vara neelum Anubavam koodum Koodaiyila mayakkam thaan theerum Kozhandhaiya maarum Maatrangala thedi thedi Paadi tholaiyum manam Chorus Parapapaom papa rara rara ra ra Parapapaom parara rom Parapapaom papa rara rara ra ram Male Part Paaaren paaren Rendu parava poguthae Paadha vera Irundhum parakkudhu koodavae Male Part Vazhiyellaam thoottam Vaasanaiya rasikka marakkathae Payanamae paadum Pudhumaingala pogura pokkil Pazhakki viduthae Chorus Parakka thaan aasai padum Manasukku Payanan dhaan siragu da Sirikka thaan sillarai ethukku Male : Vazhi pookkanaagayilae Olagam surungudhu Chorus Parapapaom papa rara rara ra ra Parapapaom parara rom Parapapaom papa rara rara ra ram Parapapaom papa rara rara ra ra Parapapaom parara rom Parapapaom papa rara rara ra ram
தமிழ்
பாடகர் : விஜய் நரேன் இசையமைப்பாளர் : விஜய் நரேன் ஆண் : பாரேன் பாரேன் ரெண்டு பறவை போகுதே பாதை வேற இருந்தும் பறக்குது கூடவே ஆண் : வழியெல்லாம் தோட்டம் வாசனைய ரசிக்க மறக்காதே பயணமே பாடும் புதுமைகள போகுற போக்கில் பழக்கி விடுதே ஆண் : பாரேன் பாரேன் ரெண்டு பறவை போகுதே.....ஏ....ஏ..... பாதை வேற இருந்தும் பறக்குது கூடவே ஆண் : வழியெல்லாம் தோட்டம் வாசனைய ரசிக்க மறக்காதே பயணமே பாடும் புதுமைகள போகுற போக்கில் பழக்கி விடுதே குழு : பறக்கதான் ஆசை படும் மனசுக்கு பயணம்தான் சிறகுடா சிரிக்கதான் சில்லறை எதுக்கு ஆண் : வழி போக்கனாகையிலே ஒலகம் சுருங்குது குழு : பறபபாம் பாபா ரர ரர ரர பறபபாம் பரர ரோம் பறபபாம் பாபா ரர ரர ரம் ஆண் : பாரேன் பாரேன் ரெண்டு பறவை போகுதே பாதை வேற இருந்தும் பறக்குது கூடவே ஆண் : கதை கதையா கேட்டாலும் கண் கூடா பாத்தாலும் பயணத்து இன்பம் சொன்னா புரியாததே பொடி நடையா சில நேரம் ஊர்தியில பல நேரம் நெடுஞ்சால பேசும் பாஷை புதிராகுதே....ஓ.... ஆண் : தெரியும் வரை வானம் தேடும் வரை ஞானம் தெரியும் வரை நீளும் அனுபவம் கூடும் கூடையில் மயக்கம்தான் தீரும் கொழந்தையா மாறும் மாற்றங்கள தேடி தேடி பாடி தொலையும் மனம் குழு : பறபபாம் பாபா ரர ரர ரர பறபபாம் பரர ரோம் பறபபாம் பாபா ரர ரர ரம் ஆண் : பாரேன் பாரேன் ரெண்டு பறவை போகுதே பாதை வேற இருந்தும் பறக்குது கூடவே ஆண் : வழியெல்லாம் தோட்டம் வாசனைய ரசிக்க மறக்காதே பயணமே பாடும் புதுமைகள போகுற போக்கில் பழக்கி விடுதே குழு : பறக்கதான் ஆசை படும் மனசுக்கு பயணம்தான் சிறகுடா சிரிக்கதான் சில்லறை எதுக்கு ஆண் : வழி போக்கனாகையிலே ஒலகம் சுருங்குது குழு : பறபபாம் பாபா ரர ரர ரர பறபபாம் பரர ரோம் பறபபாம் பாபா ரர ரர ரம் பறபபாம் பாபா ரர ரர ரர பறபபாம் பரர ரோம் பறபபாம் பாபா ரர ரர ரம்
Song information
Singer: Vijay Narain
Music by: Vijay Narain
Release information: From Dagaalty (2020) · Lyricist: Subu
Explore this song
- Singer: Vijay Narain
- Film / album: Dagaalty
- Composer: Vijay Narain