Roman script
Singer : Arivu Music by : Vijay Narain Male Part Heyy heyy heyy heyy Male Part Enna nadandhaa Ennakenna daa Kanna therandhaa Onnu rendu moonu Male Part Heyy heyy heyy heyy Male Part Alatikkadha maama vayasirukku Meratti konjam poda manasirukku Thanakku thina thaa Therikka vidalaam Sirippukku thaan panjamillaa..panjamillaa Male Part Dagaalty naa Suma summa kaathula poova suthura Dagaalty naa Kama kamma kaadula oora suthura Male Part Dagaalty naa Suma summa kaathula poova suthura Dagaalty naa Kama kamma kumma kumma kumma Male Part Paatti sooda dhoosa sooda Pottikkuthaa vaapa mala Cooffee kada aunty kuda Aathikalam aandaa kulla Male Part Aah haa iva settai kaaran Aah haa semma item kaaram Aah haa vaala aatti paaren Meow meow meow meow Male Part Dagaalty naa Suma summa kaathula poova suthura Dagaalty naa Kama kamma kaadula oora suthura Male Part Dagaalty naa Thana thanna thaththa thaana naanana Dagaalty Naa Thana thanna thanna thanna…. Dagaaltyyyy….
தமிழ்
பாடகர் : அறிவு இசையமைப்பாளர் : விஜய் நரேன் ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : என்ன நடந்தா எனக்கென்னடா கண்ண தெறந்தா ஒன்னு ரெண்டு மூனு ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : அலட்டிக்காத மாமா வயசிருக்கு மெரட்டி கொஞ்சம் போடா மனசிருக்கு தனக்கு தின தா தெறிக்க விடலாம் சிரிப்புக்குதான் பஞ்சமில்ல....பஞ்சமில்ல ஆண் : டகால்டினா சும சும்மா காத்துல பூவா சுத்துற டகால்டினா கம கம்மா காதுல ஊர சுத்துற ஆண் : டகால்டினா சும சும்மா காத்துல பூவா சுத்துற டகால்டினா கம கம்மா கும்மா கும்மா கும்மா ஆண் : பாட்டி சூடா தாத்தா வடை போட்டிக்குதா வாப்பா மலை காப்பி கட ஆண்டிகூட ஆத்தி விழும் அண்டாக்குள்ள ஆண் : அஹ் ஹா இவ சேட்டைகாரன் அஹ் ஹா செம்ம ஐட்டம்காரன் ஆ ஹா வால ஆட்டி பாரேன் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் ஆண் : டகால்டினா சுமா சும்மா காத்துல பூவா சுத்துற டகால்டினா கம கம்மா காதுல ஊர சுத்துற ஆண் : டகால்டினா தன தன்ன தத்தா தான நானனன டகால்டினா தன தன்ன தன்ன தன்ன.... டகால்ட்டீ.............
Song information
Singer: Arivu
Music by: Vijay Narain
Release information: From Dagaalty (2020) · Lyricist: Arivu
Explore this song
- Singer: Arivu
- Film / album: Dagaalty
- Composer: Vijay Narain