Roman script

Singers : Santhosh Narayanan and Govind Vasantha
Music by : Vijay Narain
Male Part
Koththa koththudhu boadha
En paadha ini mela mela
Male Part
Koththa koththudhu boadha
En paadha ini mela mela
Kaththa kaththudhu koottam pinnaala
Chorus : Heyy heyy heyy heyy
Male Part
Pacha pasun thoottam
Poga moottam adhil aattam paattam
Enga poyi serum theriyadhae
Male Part
Thaakkuren porula thookkuren
Karaiyil sekkuren
Ada vazhiyila pazhigala kuzhigala
Pazhagida paakkuren
Male Part
Thaeduren thirumbi paakkura
Time illa oduren…
Thaamadhamaa nyaanam porandha
Paaduren…
Male Part
Pala palakkura porula kandaalae
Pal izhichu tholaikkiriyae
Ponnukkum porulukkum edaiyila
Nee thavikkiriyae
Male Part
Koththa koththudhu boadha
En paadha ini mela mela
Kaththa kaththudhu koottam pinnala
Chorus : Heyy heyy heyy heyy
Male Part
Pacha pasun thoottam
Poga moottam adhil aattam paattam
Enga poyi serum theriyadhae
Male Part
Ooo…oo…oo..oo…oo…(2)
Uuu….uuu….uuu….uuu…uu…
Haaa…..aa…..aa…aa…
Male Part
Ottamalae…seramalae…
Kal manasa irundhaalum
Appaviya ponna kanda
Peiyum erangum perumbaalum
Sikkalunnu vanthakka thaan
Pachondhiyum niram maarum
Dagaalty nee kaasa kanda
Maaruviyae dhinam dhoram
Male Part
Puriyudhu da maamae
Right edhu wrong edhu
Velangudhu…
Male Part
Ada sila pala karunthungalaala
Mayakaththa nee kalaikkiriyae
Enakkula thoongura lion-ah thaan
Nee ezhuppuriyae…heyyyy
Male Part
Koththa koththudhu boadha
En paadha ini mela mela
Kaththa kaththudhu koottam pinnala
Chorus : Heyy heyy heyy heyy
Male Part
Pacha pasun thoottam
Poga moottam adhil aattam paattam
Enga poyi serum theriyadhae
Male Part
Thelinjicha…unmai velangicha…
Ulla erangicha…
Un varundhura manasukku
Virundhula marundhiila purinjichaa
Female Part
Kaaya patta en manasoda
Nee velaga paathirunthen
Thirumba varum varaiyila karaiyila
Naan kaathiruppen…
Male Part
Putham pudhu paadha
En paadha ini mela mela
Kattam kattum aattam ini mela
Solli adikkum neram ini veeram
Adhu yerum yerum
Baeram pesa yaarum kidaiyathae
Male Part
Koththa koththudhu boadha
Mela mela…
Putham pudhu paadha
Boadha…
Chorus : Heyy heyy heyy heyy
Male : Koththa koththudhu boadha
Mela mela…
Putham pudhu paadha
Mela mela…

தமிழ்

பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் கோவிந்த் வசந்தா
இசையமைப்பாளர் : விஜய் நரேன்
ஆண் : கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல
ஆண் : கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல
கத்தா கத்துது கூட்டம் பின்னால
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : பச்சை பசுந் தோட்டம்
பொக மூட்டம் அதில் ஆட்டம் பாட்டம்
எங்க போயி சேரும் தெரியாதே
ஆண் : தாக்குறேன் பொருள தூக்குறேன்
கரையில் சேக்குறேன்
அட வழியில பழிகள குழிகள
பழகிட பாக்குறேன்
ஆண் : தேடுறேன் திரும்பி பாக்குற
டைம் இல்ல ஓடுறேன்
தாமதமா ஞானம் பொறந்தா
படுறேன்
ஆண் : பள பளக்குற பொருள கண்டாலே
பல் இழிச்சு தொலைக்கிறியே
பொன்னுக்கும் பொருளுக்கும் இடையில
நீ தவிக்கிறியே
ஆண் : கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல
கத்தா கத்துது கூட்டம் பின்னால
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : பச்சை பசுந் தோட்டம்
பொக மூட்டம் அதில் ஆட்டம் பாட்டம்
எங்க போயி சேரும் தெரியாதே
ஆண் : ஓஒ....ஓ....ஓ....ஓ....ஓ....(2)
ஊஉ.....ஊஉ.....ஊஉ.....ஊஉ....ஊ.....
ஹா.....ஆ.....ஆ.....ஆ....
ஆண் : ஓ ஒட்டாமலே....சேராமலே....
கல் மனசா இருந்தாலும்
அப்பாவியா பொண்ண கண்டா
பேயும் இறங்கும் பெரும்பாலும்
சிக்கலுன்னு வந்தாக்காதான்
பச்சோந்தியும் நிறம் மாறும்
டகால்டி நீ காச கண்டா
மாறுவியே தினம் தோறும்
ஆண் : புரியுதுடா மாமே
ரைட் எது ராங் எது
வெளங்குது
ஆண் : அட சில பல கருந்துங்களால
மயகத்த நீ கலைக்கிறியே
எனக்குள்ள தூங்குற லைன்னதான்
நீ எழுப்புறியே.....ஹேய்....ஆ....
ஆண் : கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல
கத்தா கத்துது கூட்டம் பின்னால
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : பச்சை பசுந் தோட்டம்
பொக மூட்டம் அதில் ஆட்டம் பாட்டம்
எங்க போயி சேரும் தெரியாதே
ஆண் : தெளிஞ்சிச்சா....உண்மை வெளங்கிச்சா
உள்ள இறங்கிச்சா....
உன் வருந்துற மனசுக்கு
விருந்துல மருந்துல புரிஞ்சுச்சா
பெண் : காயபட்ட என் மனசோட
நீ வெலக பாத்திருந்த
திரும்ப வரும் வரையில கரையில
நான் காத்திருப்பேன்....ஓ.....
ஆண் : புத்தம் புது பாதை
என் பாதை இனி மேல மேல
கட்டம் கட்டும் ஆட்டம் இனி மேல
சொல்லி அடிக்கும் நேரம் இனி வீரம்
அது ஏறும் ஏறும்
பேரம் பேச யாரும் கிடையாதே
ஆண் : கொத்தா கொத்துது போதை
மேல மேல....
புத்தம் புது பாதை
போதை.....
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : கொத்தா கொத்துது போதை
மேல மேல....
புத்தம் புது பாதை
மேல மேல.......

Song details

Singers: Santhosh Narayanan and Govind Vasantha

Music by: Vijay Narain

Release information: From Dagaalty (2020) · Lyricist: Subu