Roman script
Singers : Harshitha Krishnan and Gowtham Bharadwaj Music by : Vijay Narain Female Part Aaliyah aaliyah Un munnae vandhaala Thaen mutham venaama Kannadi kannaala Aaliyah aaliyah oh Kannadi kannaala oh Female Part Pala pala heart-ah Odachi pekkurenda Un heart-ah kunjom thaa Chellama thadavi paarthu Chill aakkura Udaikaama kiss pannura Ohhh hoo hoooo Ohh hooooo ooo ooo hooo Female Part Heyyaa aaliyah Hyp hypnotic theeyaa… Female Part Naan hypnotic theeyaa… Female Part Aaliyah aaliyah Un munnae vandhaala Thaen mutham venaama Kannadi kannaala Aaliyah aaliyah oh Kannadi kannaala oh Female Part Nalla pannum unna Free-ah pannadhaennu Sonnadhu joker-u Batman ellaam zero Joker dhaan en hero Kaasu dhaan matter-u Male Part Dhenam dhenam Pudhu oru vesham dhaan Odurom odurom Female Part Veshamellaam Kalachittu vaariyaa Yaaru nee theduvom Female Part Pala pala vesham kalanchittae Vaa pakkam vaa Un aadai neekka thaan Thangama orasi paakka Un nenja thaa Uruthama tharam paakkuren Ohhh hoo hoooo Ohh hooooo ooo ooo hooo Female Part Heyyaa aaliyah Hyp hypnotic theeyaa… Female Part Naan hypnotic theeyaa… Female Part Naan hypnotic theeyaa… Female Part Naan hypnotic theeyaa…
தமிழ்
பாடகர்கள் : ஹர்ஷிதா கிருஷ்ணன் மற்றும் கெளதம் பரத்வாஜ் இசையமைப்பாளர் : விஜய் நரேன் பெண் : ஆலியா ஆலியா உன் முன்னே வந்தாளா தேன் முத்தம் வேணாமா கண்ணாடி கண்ணால ஆலியா ஆலியா ஓ கண்ணாடி கண்ணால ஓ பெண் : பல பல ஹார்ட்ட ஒடச்சி பேக்குறேன்டா உன் ஹார்ட்ட கொஞ்சோம் தா செல்லமா தடவி பார்த்து சில் ஆக்குற உடைக்காம கிஸ் பண்ணுற ஓஒ ஹோ ஹோஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ பெண் : ஹெய்யா ஆலியா ஹிப் ஹிப்னாடிக் தீயா பெண் : ஹிப் ஹிப்னாடிக் தீயா...... பெண் : ஆலியா ஆலியா உன் முன்னே வந்தாளா தேன் முத்தம் வேணாமா கண்ணாடி கண்ணால ஆலியா ஆலியா ஓ கண்ணாடி கண்ணால ஓ பெண் : நல்ல பண்ணும் உன்ன ப்ரீயா பண்ணாதேன்னு சொன்னது ஜோக்கர்ரு பேட்மேன் எல்லாம் ஜீரோ ஜோக்கர்தான் என் ஹீரோ காசுதான் மேட்டர்ரு ஆண் : தெனம் தெனம் புது ஒரு வேஷம்தான் ஓடுறோம் ஓடுறோம் பெண் : வேஷேமெல்லாம் கலைச்சிட்டு வாறியா யாரு நீ தேடுவோம் பெண் : பல பல வேஷம் கலஞ்சிட்டே வா பக்கம் வா உன் ஆடை நீக்கத்தான் தங்கமா ஒரசி பாக்க உன் நெஞ்ச தா உறுத்தாம தரம் பாக்குறேன் ஓஒ ஹோ ஹோஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ பெண் : ஹெய்யா ஆலியா ஹிப் ஹிப்னாடிக் தீயா பெண் : நான் ஹிப்னாடிக் தீயா...... பெண் : நான் ஹிப்னாடிக் தீயா...... பெண் : நான் ஹிப்னாடிக் தீயா......
Song information
Singers: Harshitha Krishnan and Gowtham Bharadwaj
Music by: Vijay Narain
Release information: From Dagaalty (2020) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Harshitha Krishnan and Gowtham Bharadwaj
- Film / album: Dagaalty
- Composer: Vijay Narain