Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Viswanathan – Ramamoorthy

Male Part

Durrrrr…haaaa

Ohohohooooo

Ohohohooooo

Chorus : Ohohohooooo

Ohohohooooo

Hahahhahhahaha…(3)

Male : Durrrrr…haaaa

Male Part

{Paarappa pazhaniappa

Pattanamaam pattanamaam} (2)

Oorappa periyathappa

Ullamthaan siriyathappa

Oorappa periyathappa

Ullamthaan siriyathappa

Paarappa pazhaniappa

Pattanamaam pattanamaam…

Male Part

{Aduperikkum pengalellam

Azhagazhaga padikuthappa

Achchaditha kagithatha

Adukku adukkaa summakuthappa} (2)

Male Part

Yettinilae padikuthappa

Eduthu sonna puriyalappa

Yettinilae padikuthappa

Eduthu sonna puriyalappa

Naatukkuthaan raaniappa

Veettukku ava manaiviappa

Chorus : Hahahhahahaha….

Male : Naatukkuthaan raaniappa

Veettukku ava manaiviappa

Male Part

Paarappa pazhaniappa

Pattanamaam pattanamaam

Oorappa periyathappa

Ullamthaan siriyathappa

Paarappa pazhaniappa

Pattanamaam pattanamaam…

Male Part

{Pattanathu kaadhalappa

Paathiyilae maraiyumappa

Pattikkattu kaadhalukku

Gettiyaana uruvamappa }(2)

Male Part

Kaasu panam seruthappa

Car vandi parakuthappa

Kaasu panam seruthappa

Car vandi parakuthappa

Sertha panam selavazhinja

Naattu pakkam odunguthappa

Chorus : Hahahahahahaha

Male : Sertha panam selavazhinja

Naattu pakkam odunguthappa

Male Part

Paarappa pazhaniappa

Pattanamaam pattanamaam

Oorappa periyathappa

Ullamthaan siriyathappa

Paarappa pazhaniappa

Pattanamaam pattanamaam…haan…

Duuur…aaahaahaa

Duuur…aaahaahaa

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

ஆண் : டுர்ர்ர்...ஹா..

ஓஹோஓ.....ஓஹோஓ....

குழு : ஓஹோஓ.......

ஹஹஹஹஹா(3)

ஆண் : டுர்ர்ர்...ஹா..

ஆண் : பாரப்பா பழனியப்பா

பட்டணமாம் பட்டணமாம்

பாரப்பா பழனியப்பா

பட்டணமாம் பட்டணமாம்

ஊரப்பா பெரியதப்பா

உள்ளம்தான் சிறியதப்பா

ஊரப்பா பெரியதப்பா

உள்ளம்தான் சிறியதப்பா

பாரப்பா பழனியப்பா

பட்டணமாம் பட்டணமாம்

ஆண் : {அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம்

அழகழ‌காய் படிக்குதப்பா

அச்சடித்த காகிதத்த

அடுக்கடுக்காய் சுமக்குதப்பா} (2)

ஆண் : ஏட்டினிலே படிக்குதப்பா

எடுத்துச்சொன்னா புரியலேப்பா

ஏட்டினிலே படிக்குதப்பா

எடுத்துச்சொன்னா புரியலேப்பா

நாட்டுக்குதான் ராணியப்பா

வீட்டுக்கு அவ மனைவியப்பா

குழு : ஹஹஹஹஹா

ஆண் : நாட்டுக்குதான் ராணியப்பா

வீட்டுக்கு அவ மனைவியப்பா

ஆண் : பாரப்பா பழனியப்பா

பட்டணமாம் பட்டணமாம்

ஊரப்பா பெரியதப்பா

உள்ளம்தான் சிறியதப்பா

பாரப்பா பழனியப்பா

பட்டணமாம் பட்டணமாம்

ஆண் : {ப‌ட்ட‌ணத்துக் காத‌ல‌ப்பா

பாதியிலே ம‌றையும‌ப்பா

ப‌ட்டிக்காட்டு காத‌லுக்கு

கெட்டியான‌ உருவ‌ம‌ப்பா} (2)

ஆண் : காசுப‌ண‌ம் சேருத‌ப்பா

காரு வ‌ண்டி ப‌ற‌க்குத‌ப்பா

சேத்த‌ ப‌ண‌ம் செல‌வழிஞ்சா

நாட்டுப்ப‌க்க‌ம் ஒதுங்குத‌ப்பா

குழு : ஹஹஹஹஹா

ஆண் : சேத்த‌ ப‌ண‌ம் செல‌வழிஞ்சா

நாட்டுப்ப‌க்க‌ம் ஒதுங்குத‌ப்பா

ஆண் : பாரப்பா பழனியப்பா

பட்டணமாம் பட்டணமாம்

ஊரப்பா பெரியதப்பா

உள்ளம்தான் சிறியதப்பா

பாரப்பா பழனியப்பா

பட்டணமாம் பட்டணமாம்..ஹான்

ஆண் : டுர்ர்ர்...ஹா..2

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Periya Idathu Penn (1963) · Lyricist: Kannadasan

Explore this song