Roman script
Singer : T. M. Soundararajan Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Paar magalae paar Paar magalae paar Nee illaadha maaligaiyai Paar magalae paar Un nizhal illaamal vaaduvadhai Paar magalae paar Paar magalae paar Male Part Thaai padutha padukkaiyinai Paar magalae paar Aval thangha mugam karuguvadhai Paar magalae paar Paar magalae paar Male Part Paar magalae paar Paar magalae paar Nee illaadha maaligaiyai Paar magalae paar Un nizhal illaamal vaaduvadhai Paar magalae paar Paar magalae paar Male Part Unbadhendru unavai vaithaal Un mugathai kaattugiraai Urakkamendru padukkai pottaal Odi vandhu ezhuppugiraai Male Part Kan maniyil aadugiraai Punnagaiyil vaattugiraai Kannizhandha thandhai thanaiyae Enna seiya ennugiraai Enna seiya ennugiraai Male Part Paar magalae paar Paar magalae paar Male Part Thandhai vaazhvu Mudindhu ponaal Thaayin manjal nilaippadhillai Thaayin vaazhvu Maraindhu ponaal Thandhaikkendru yaarum illai Male Part Thandhai vaazhvu Mudindhu ponaal Thaayin manjal nilaippadhillai Thaayin vaazhvu Maraindhu ponaal Thandhaikkendru yaarum illai Male Part Oruvaraaga vaazhugindrom Pirivadharkko idhayam illai Yaarum illai unakkae endru Odivittaai en magalae Odivittaai en magalae Male Part Paar magalae paar Paar magalae paar Nee illaadha maaligaiyai Paar magalae paar Un nizhal illaamal vaaduvadhai Paar magalae paar Paar magalae paar Male Part Paar magalae paar Paar magalae paar
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வாதன் - ராமமூர்த்தி ஆண் : பார் மகளே பார் பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல் வாடுவதை பார் மகளே பார் பார் மகளே பார் ஆண் : தாய் படுத்த படுக்கையினை பார் மகளே பார் அவள் தங்க முகம் கருகுவதை பார் மகளே பார் பார் மகளே பார் ஆண் : பார் மகளே பார் பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல் வாடுவதை பார் மகளே பார் பார் மகளே பார் ஆண் : உண்பது என்று உணவை வைத்தால் உன் முகத்தை காட்டுகிறாய் உறக்கம் என்று படுக்கையை போட்டால் ஓடி வந்து எழுப்புகிறாய் ஆண் : கண்மணியில் ஆடுகிறாய் புன்னகையில் வாட்டுகிறாய் கண்ணிழந்த தந்தை தனையே என்ன செய்ய எண்ணுகிறாய் என்ன செய்ய எண்ணுகிறாய் ஆண் : பார் மகளே பார் பார் மகளே பார் ஆண் : தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை ஆண் : தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை ஆண் : ஒருவராக வாழுகின்றோம் பிரிவதர்க்கோ இதயமில்லை யாருமில்லை உனக்கே என்று ஓடிவிட்டாய் என் மகளே ஓடிவிட்டாய் என் மகளே ஆண் : பார் மகளே பார் பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல் வாடுவதை பார் மகளே பார் பார் மகளே பார் ஆண் : பார் மகளே பார் பார் மகளே பார்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Paar Magaley Paar (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Paar Magaley Paar
- Composer: Vishwanathan-Ramamoorthy