Roman script

Singer : L. R. Eswari
 Music by : Ilayaraja
Female Part
Haa…
Paar ……aadai maraithaalum paar
Vaa…. etti paarkkava ennangalai
Kotti theerkkava aasaigalai
Paar…. aadai maraithaalum paar
Female Part
Nee…eee…. neer aadum odaiyallava
Ingu naan…. poraadum paavai allavaa
Mottu idhalil oru sottu panithuliyum
Pattu therithu vizhi poovanathu
Thattu thadangalai vittu thazhuvum
Udal kattu thudithirukka ennaavadhu
Female Part
Paar ……aadai maraithaalum paar
Female Part
Naan ……aarambam ondru sollavaa
Adhil nee….. per inbam kandu kollavaa
Nenjam padukkai arai manjam paditha kadhai
Konjam muditha pinnum Theerathu
Konjam pozhuthu sugam minjum thuvanda idai
Kenjum vidintha pinnum aaradhathu
Female Part
Paar ……aadai maraithaalum paar

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹா......
பார்......ஆடை மறைத்தாலும் பார்
வா......எட்டிப் பார்க்கவா எண்ணங்களை
கொட்டித் தீர்க்க வா ஆசைகளை
பார்......ஆடை மறைத்தாலும் பார்.......
பெண் : நீ....ஈ......நீராடும் ஓடையல்லவா
இங்கு நான் போராடும் பாவையல்லவா
மொட்டு இதழில் ஒரு சொட்டு பனித்துளியும்
பட்டுத் தெறித்து விழ பூவானது
தட்டு தடங்களதை விட்டு தழுவும்
உடல் கட்டு துடித்திருக்க என்னாவது........
பெண் : பார்......ஆடை மறைத்தாலும் பார்
பெண் : நான் ஆரம்பம் ஒன்று சொல்லவா
அதில நீ பேரின்பம் கொண்டு கொள்ளவா
நெஞ்சம் படுக்கையறை மஞ்சம் படித்த கதை
கொஞ்சம் முடித்த பின்னும் தீராது
கொஞ்சம் பொழுது சுகம் மிஞ்சும் துவண்ட இடை
கெஞ்சும் விடிந்த பின்னும் ஆறாதது
பெண் : பார்......ஆடை மறைத்தாலும் பார்

Song details

Music by: Ilayaraja

Release information: From Odi Vilaiyadu Thatha (1977) · Lyricist: Thirupathooran