Roman script
Singers : Seerkazhi Govindarajan and K. Jamuna Rani Music by : K. V. Mahadevan Male Part Paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu Maeni paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu Female Part Thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu Kaadhal thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu Male Part Aaraezhu vayadhinilae Ambuliyaai paartha nilaa Aaraezhu vayadhinilae Ambuliyaai paartha nilaa Eeraezhu vayadhil maarudhu Adhu yaedhaedho kadhaigal koorudhu Female Part Ennirandu vayadhinilae Kannirandu maarupattu Ennirandu vayadhinilae Kannirandu maarupattu Pen manadhu oonjalaadudhu Adhan paechum moochum Vegamaagudhu Male Part Paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu Female Part Thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu Male Part Kodai kaala maalaiyilae Kulirndha malar cholaiyilae Kodai kaala maalaiyilae Kulirndha malar cholaiyilae Vaadai thendral irandum vandhadhu Un aadai thottu aadugindradhu Female Part Aadai thotta thendralukkaa Athai magal sondhamendru Aadai thotta thendralukkaa Athai magal sondhamendru Kaalai ullam vaadugindradhu Ennam karai kadandhu odugindradhu Female Part Mmm…mmm…mmm…. Aaahaa hooo ohoo hooo… Male : Paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu Male Part Mmm…mmm…mmm…. Aaahaa hooo ohoo hooo…mmm Female : Thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது மேனி பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது பெண் : தேனாற்றில் நீராடுது அழகு தேரோடுது மனது போராடுது காதல் தேனாற்றில் நீராடுது அழகு தேரோடுது மனது போராடுது ஆண் : ஆறேழு வயதினிலே அம்புலியாய் பார்த்த நிலா ஆறேழு வயதினிலே அம்புலியாய் பார்த்த நிலா ஈரேழு வயதில் மாறுது அது ஏதேதோ கதைகள் கூறுது பெண் : எண்ணிரண்டு வயதினிலே கண்ணிரண்டு மாறுபட்டு எண்ணிரண்டு வயதினிலே கண்ணிரண்டு மாறுபட்டு பெண் மனது ஊஞ்சலாடுது அதன் பேச்சும் மூச்சும் வேகமாகுது ஆண் : பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது பெண் : தேனாற்றில் நீராடுது அழகு தேரோடுது மனது போராடுது ஆண் : கோடைக்கால மாலையிலே குளிர்ந்த மலர்ச் சோலையிலே கோடைக்கால மாலையிலே குளிர்ந்த மலர்ச் சோலையிலே வாடைத் தென்றல் இரண்டும் வந்தது உன் ஆடை தொட்டு ஆடுகின்றது பெண் : ஆடை தொட்ட தென்றலுக்கா அத்தை மகள் சொந்தமென்று ஆடை தொட்ட தென்றலுக்கா அத்தை மகள் சொந்தமென்று காளையுள்ளம் வாடுகின்றது எண்ணம் கரை கடந்து ஓடுகின்றது பெண் : ம்ம்ம்......ம்ம்ம்......ம்ம்ம்.... ஆஹா ஹோ ஓஹோ ஹோ..... ஆண் : பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது ஆண் : ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்ம்..... ஆஹா ஹோ ஓஹோ ஹோ..... பெண் : தேனாற்றில் நீராடுது அழகு தேரோடுது மனது போராடுது
Song information
Singers: Seerkazhi Govindarajan and K. Jamuna Rani
Music by: K. V. Mahadevan
Release information: From Koduthu Vaithaval (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and K. Jamuna Rani
- Film / album: Koduthu Vaithaval
- Composer: K. V. Mahadevan