Roman script

Singers : T.M. Soundararajan and L.R. Eswari

Music by : M.S. Viswanathan

Male Part

Paal thamizh paal

Enum ninaipaal

Idhazh thudipaal

Adhan pidhipaal

Suvai arinthen

Female Part

Paal manam paal

Indha mathipaal

Thantha azhaipaal

Udal anaipaal

Sugam therinthen

Male Part

{ Undhan pirapaal

Ulla vanapaal

Vandha malaipaal

Kavi punainthen } (2)

Female Part

{ Anbin vizhipaal

Vandha virupaal } (2)

Sonna viyapaal

Manam kulirnthen

Male Part

{ Vizhi sivapaal

Vaai velupaal } (2)

Idai ilaipaal

Nilai purinthen

Female Part

{ Indha thavipaal

Mana kodhipaal } (2)

Kanda kalaipaal

Nadai thalarnthen

Male Part

{ Muthu siripaal

Mullai viripaal } (2)

Mozhi inipaal

Ennai izhanthen

Female Part

Indha inaipaal

Konda kalipaal

Indha inaipaal

Konda kalipaal

Thotta silirpaal

Thannai maranthen

Male Part

Paal thamizh paal

Enum ninaipaal

Idhazh thudipaal

Adhan pidhipaal

Suvai arinthen

Female Part

Paal manam paal

Indha mathipaal

Thantha azhaipaal

Udal anaipaal

Sugam therinthen

தமிழ்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : பால் தமிழ் பால்

எனும் நினைப்பால்

இதழ் துடிப்பால்

அதன் பிடிப்பால்

சுவை அறிந்தேன்

பெண் : பால் மனம் பால்

இந்த மதிப்பால்

தந்த அழைப்பால்

உடல் அணைப்பால்

சுகம் தெரிந்தேன்

ஆண் : { உந்தன் பிறப்பால்

உள்ள வனப்பால்

வந்த மலைப்பால்

கவி புனைந்தேன் } (2)

பெண் : { அன்பின் விழிப்பால்

வந்த விருப்பால் } (2)

சொன்ன வியப்பால்

மனம் குளிர்ந்தேன்

ஆண் : { விழி சிவப்பால்

வாய் வெளுப்பால் } (2)

இடை இளைப்பால்

நிலை புரிந்தேன்

பெண் : { இந்த தவிப்பால்

மன கொதிப்பால் } (2)

கண்ட களைப்பால்

நடை தளர்ந்தேன்

ஆண் : { முத்து சிரிப்பால்

முல்லை விரிப்பால் }(2)

மொழி இனிப்பால்

என்னை இழந்தேன்

பெண் : இந்த இணைப்பால்

கொண்ட களிப்பால்

இந்த இணைப்பால்

கொண்ட களிப்பால்

தொட்ட சிலிர்ப்பால்

தன்னை மறந்தேன்

ஆண் : பால் தமிழ் பால்

எனும் நினைப்பால்

இதழ் துடிப்பால்

அதன் பிடிப்பால்

சுவை அறிந்தேன்

பெண் : பால் மனம் பால்

இந்த மதிப்பால்

தந்த அழைப்பால்

உடல் அணைப்பால்

சுகம் தெரிந்தேன்

Song information

Singers: T.M. Soundararajan and L.R. Eswari

Music by: M.S. Viswanathan

Release information: From Ragasiya Police 115 (1968) · Lyricist: Lyricist Not Known

Explore this song