Roman script
Singer : Bhupendra Singh Music by : Ilayaraja Lyrics by : Madhukkoor Kannan Male Part ………………. Male Part Paaduthammaa aattrin alaigal antha naatgalai Theduthammaa kaattril ilaigal Paadum kuyil naadham vandin reengaaraam oo….oo…oo.. Male Part Paaduthammaa aattrin alaigal antha naatgalai Theduthammaa kaattril ilaigal Male Part Engum angum paattaai Inbamo kodi Gangai vanthu saernthaal kaaviriyai thedi Komathiyin oram senthazham Konjugindra neram sangeetham Saamarappoo veesum sanga kavi pesum Kovil mani paadum geedhangalae Male Part Paaduthammaa aattrin alaigal antha naatgalai Theduthammaa kaattril ilaigal Paadum kuyil naadham vandin reengaaraam oo….oo…oo.. Male Part Paaduthammaa aattrin alaigal antha naatgalai Theduthammaa kaattril ilaigal
தமிழ்
பாடகர் : பூபேந்தர சிங் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன் ஆண் : ......................... ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை தேடுதம்மா காற்றில் இலைகள் பாடும் குயில் நாதம் வண்டின் ரீங்காரம் ஓ.....ஓ......ஓ..... ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை தேடுதம்மா காற்றில் இலைகள் ஆண் : எங்கும் அங்கும் பாட்டாய் இன்பமோ கோடி கங்கை வந்து சேர்ந்தாள் காவிரியை தேடி கோமதியின் ஓரம் செந்தாழம் கொஞ்சுகின்ற நேரம் சங்கீதம் சாமரப்பூ வீசும் சங்க கவி பேசும் கோவில் மணி பாடும் கீதங்களே.... ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை தேடுதம்மா காற்றில் இலைகள் பாடும் குயில் நாதம் வண்டின் ரீங்காரம் ஓ.....ஓ.....ஓ.... ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை தேடுதம்மா காற்றில் இலைகள்
Song information
Singer: Bhupendra Singh
Music by: Ilayaraja
Lyrics by: Madhukkoor Kannan
Release information: From Nandu (1981) · Singer: Bhupendra Singh · Lyricist: Madhukoor Kannan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Bhupendra Singh
- Film / album: Nandu
- Composer: Ilayaraja
- Lyricist: Madhukkoor Kannan