Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Paadum bhaktha meera Neeyum naanum vaera Paadum bhaktha meera Neeyum naanum vaera Paadum bhaktha meera Neeyum naanum vaera Female Part Un karunaiyil vizhiyil oru naal ennai paarum En udalum uyirum uravum unnai serum En geethaiyin naayaganae Pen paedhaiyin kaavalanae En geethaiyin naayaganae Pen paedhaiyin kaavalanae Female Part Paadum bhaktha meera Neeyum naanum vaera Paadum bhaktha meera Neeyum naanum vaera
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா உன் கருணை விழியில் ஒரு நாள் என்னைப் பாரும் என் உடலும் உயிரும் உறவும் உன்னைச் சேரும் என் கீதையின் நாயகனே பெண் பேதையின் காவலனே என் கீதையின் நாயகனே பெண் பேதையின் காவலனே பெண் : பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Chinnappadass (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Chinnappadass
- Composer: Ilayaraja