Roman script
Singer : S. P. Balasubhrahmanyam Music by : Ilayaraja Male Part Oo…oo…oo…hoo…oo.. Oo…oo…oo…hoo…oo.. Male Part Paadi thirindha endhan thozhi Ooo… paadum kuyilukkenna vaeli Paadi thirindha endhan thozhi Ooo.. paadum kuyilukkenna vaeli Male Part Kadhai pesum oorukkullae Vidukadhaiyaai nindraayaa Uravondrai thavaraai pesum Parithaabam kandaayaa Kannae maniyae varundhaadhae Male Part Paadi thirindha endhan thozhi Ooo… paadum kuyilukkenna vaeli Male Part Andha vaan nilavil Oru kalangam solvaar Kutram ulla kannil Kuraiyaai theriyum Male Part Edhir kaatrinilae Mannai thootri chelvaar Thootrubavar melae Karai thaan padiyum Male Part Kanneer aatril neendhum Meenae meenae Unmai chonnaal adhu veenae veenae En jenmamae unakkaaga thaan Varum jenmangal unnodu thaan Male Part Paadi thirindha endhan thozhi Ooo… paadum kuyilukkenna vaeli Male Part Edhir kaalam undu Nalla vaazhvum undu Minnum undhan kangal Solludhae kanmani Male Part Pazhi paavathukku Oru theerppum undu Dharma dhevan sonnaan Kaadhilae kanmani Male Part Thootrum oorae unnai Potrum potrum Anbae anbin vilakketrum yettrum Varum naalellaam thirunaalammaa Ini boopaalam nee thaanammaa Male Part Paadi thirindha endhan thozhi Ooo… paadum kuyilukkenna vaeli Kadhai pesum oorukkullae Vidukadhaiyaai nindraayaa Uravondrai thavaraai pesum Parithaabam kandaayaa Kannae maniyae varundhaadhae Male Part Paadi thirindha endhan thozhi Ooo… paadum kuyilukkenna vaeli Mmm…mm….mm…mm…. Male Part Paadi thirindha endhan thozhi Ooo… paadum kuyilukkenna vaeli Paadi thirindha endhan thozhi
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ.......ஓ......ஹோ... ஓ.......ஓ......ஹோ... ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி ஓ... பாடும் குயிலுக்கென்ன வேலி பாடித் திரிந்த எந்தன் தோழி ஓ......பாடும் குயிலுக்கென்ன வேலி ஆண் : கதை பேசும் ஊருக்குள்ளே விடுகதையாய் நின்றாயா உறவொன்றை தவறாய்ப் பேசும் பரிதாபம் கண்டாயா கண்ணே மணியே வருந்தாதே ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி ஓ......பாடும் குயிலுக்கென்ன வேலி ஆண் : அந்த வான் நிலவில் ஒரு கலங்கம் சொல்வார் குற்றம் உள்ள கண்ணில் குறையாய்த் தெரியும் ஆண் : எதிர்க் காற்றினிலே மண்ணைத் தூற்றிச் செல்வார் தூற்றுபவர் மேலே கறைதான் படியும் ஆண் : கண்ணீர் ஆற்றில் நீந்தும் மீனே மீனே உண்மைச் சொன்னால் அது வீணே வீணே என் ஜென்மமே உனக்காகத்தான் வரும் ஜென்மங்கள் உன்னோடுதான் ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி ஓ.....பாடும் குயிலுக்கென்ன வேலி ஆண் : எதிர்க் காலம் உண்டு நல்ல வாழ்வும் உண்டு.... மின்னும் உந்தன் கண்கள் சொல்லுதே கண்மணி ஆண் : பழி பாவத்துக்கு ஒரு தீர்ப்பும் உண்டு..... தர்ம தேவன் சொன்னான் காதிலே கண்மணி ஆண் : தூற்றும் ஊரே உன்னைப் போற்றும் போற்றும் அன்பே அன்பின் விளக்கு ஏற்றும் ஏற்றும் வரும் நாளெல்லாம் திருநாளம்மா இனி பூபாளம் நீதானம்மா.... ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி ஓ......பாடும் குயிலுக்கென்ன வேலி ஆண் : கதை பேசும் ஊருக்குள்ளே விடுகதையாய் நின்றாயா உறவொன்றை தவறாய்ப் பேசும் பரிதாபம் கண்டாயா கண்ணே மணியே வருந்தாதே ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி ஓ......பாடும் குயிலுக்கென்ன வேலி ம்ஹ்ஹீம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்....
Song information
Singer: S. P. Balasubhrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Kakkai Siraginilae (2000) · Lyricist: R.V. Udhaya Kumar
Explore this song
- Singer: S. P. Balasubhrahmanyam
- Film / album: Kakkai Siraginilae
- Composer: Ilayaraja