Roman script
Singer : S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part ………………….. Male Part { Paadi parantha kili Paatha maranthathadi poo maanae } (2) Aathaadi thannaalae koothaadi ninenae Ketkaatha metteduthu vaaren naanae Male Part { Paadi parantha kili Paatha maranthathadi poo maanae } (2) Male Part { Othayadi paathaiyila Nitham oru gaanamadi Andha vazhi pogaiyila Kaadhu rendum oonamadi } (2) Male Part Kanda kanavu adhu kanaa aachu Kannu mulicha adhu vaazhadhu Vatta nilavu adhu melae pochu Katti izhutha adhu vaarathu Male Part Veenaasa thanthavaru yaaru yaaru Male Part { Paadi parantha kili Paatha maranthathadi poo maanae } (2) Male Part { Soleduthu vantha kili Nenjeduthu ponathadi Nelarukum solai onnu Nelarichu ponathadi } (2) Male Part Kallil adicha adhu kaayam kaayam Sollil adicha adhu aaraathu Panju vedicha adhu noola pogum Nenju vedicha adhu thaangathu Male Part Setharam senjavaru yaaru yaaru Male Part { Paadi parantha kili Paatha maranthathadi poo maanae } (2) Aathaadi thannaalae koothaadi ninenae Ketkaatha metteduthu vaaren naanae Male Part { Paadi parantha kili Paatha maranthathadi poo maanae } (2)
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ............................ ஆண் : { பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே } (2) ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே ஆண் : { பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே } (2) ஆண் : { ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி அந்த வழி போகையில காது ரெண்டும் ஊனமடி } (2) ஆண் : கண்ட கனவு அது கானா ஆச்சு கண்ணு முழிச்சா அது வாழாது வட்ட நிலவு அது மேலே போச்சு கட்டியிழுத்தா அது வாராது ஆண் : வீணாச தந்தவரு யாரு யாரு ஆண் : { பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே } (2) ஆண் : { சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி நெல்லறுக்கும் சோலை ஒன்னு நெல்லரிச்சிப் போனதடி } (2) ஆண் : கல்லிலடிச்சா அது காயம் காயம் சொல்லிலடிச்சா அது ஆறாது பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும் நெஞ்சு வெடிச்சா அது தாங்காது ஆண் : சேதாரம் செஞ்சவரு யாரு யாரு ஆண் : { பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே } (2) ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே ஆண் : { பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே } (2)
Song details
Music by: Ilayaraja
Release information: From Kizhakku Vasal (1990)
- Singer: S.P. Balasubrahmanyam
- Film / album: Kizhakku Vasal
- Composer: Ilayaraja