Roman script
Singer : P. Susheela Music by : K. G. Moorthy Lyrics by : A. Maruthakasi Female Part Paadatha kuyil aanen Padham paeyarndhen Aadaatha mayil aanen Oru paavam ariyaadha naanae aa..aa… Female Part Haa…aaa… Paadidavaa naan aadidavaa Solaiyai puyalum meendathae Adhu paalaiyai polae kaaindhadhai Solliyum naanae soga geetham Paadidavaa naan aadidavaa Female Part Kaalamellaam veenae kanneeraal Kaalamellaam veenae kanneeraal Paalaiyaai nindrenae kannaala Paalaiyaai nindrenae kannaala Paadidavaa naan aadidavaa Female Part Soozhndhidum megam kalaindhadhanaalae Thondrum nilaa oli polae..aa.aa..aa Soozhndhidum megam kalaindhadhanaalae Thondrum nilaa oli polae.. Thuyar enum irul neengiyae en vaazhvil Sugam peruven endru naan anbaalae.. Female Part Paadidavaa naan aadidavaa Solaiyai puyalum meendathae Adhu paalaiyai polae kaaindhadhai Solliyum naanae soga geetham Paadidavaa naan aadidavaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. ஜி மூர்த்தி பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : பாடாத குயில் ஆனேன் பதம் பேர்ந்தேன் ஆடாத மயில் ஆனேன் ஒரு பாவம் அறியாத நானே....ஆ...ஆ.. பெண் : ஹா ..ஆ...ஆ.. பாடிடவா நான் ஆடிடவா சோலையை புயலும் மீண்டதே அது பாலையை போலே காய்ந்ததை சொல்லியும் நானே சோக கீதம்...... பாடிடவா நான் ஆடிடவா பெண் : காலமெல்லாம் வீணே கண்ணீரால் காலமெல்லாம் வீணே கண்ணீரால் பாலையாய் நின்றேனே கண்ணாளா பாலையாய் நின்றேனே கண்ணாளா பாடிடவா நான் ஆடிடவா பெண் : சூழ்ந்திடும் மேகம் கலைந்ததனாலே தோன்றும் நிலா ஒளி போலே ஆ...ஆ...ஆ.. சூழ்ந்திடும் மேகம் கலைந்ததனாலே தோன்றும் நிலா ஒளி போலே.. துயர் எனும் இருள் நீங்கியே என் வாழ்வில் சுகம் பெறுவேன் என்று நான் அன்பாலே பெண் : பாடிடவா நான் ஆடிடவா சோலையை புயலும் மீண்டதே அது பாலையை போலே காய்ந்ததை சொல்லியும் நானே சோக கீதம்...... பாடிடவா நான் ஆடிடவா
Song information
Singer: P. Susheela
Music by: K. G. Moorthy
Lyrics by: A. Maruthakasi
Release information: From Illarame Nallaram (1958) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. G. Moorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Illarame Nallaram
- Composer: K. G. Moorthy
- Lyricist: A. Maruthakasi