Roman script

Singers : S. P. Balasubramaniam and S. P. Shailaja
Music by : Chandrabose
Male Part
Oiyaaramaa koiyaakkaa thoppula
Saayankaalamaa vesura kaaththula
Neruppu neeril kulichchathu pol irukkuthaa
Nerungi pazhaga aan thunaiyai
Izhukkuthaa izhukkuthaa izhukkuthaa
Male Part
Oiyaaramaa koiyaakkaa thoppula
Saayankaalamaa vesura kaaththula
Neruppu neeril kulichchathu pol irukkuthaa
Nerungi pazhaga aan thunaiyai
Izhukkuthaa izhukkuthaa izhukkuthaa
Male Part
Aa…..oiyaaramaa koiyaakkaa thoppula
Saayankaalamaa vesura kaaththula….aa….aa….
Female Part
: En aasai ellaiyai meeriyae
Karai purandu odum pothilae
En aasai ellaiyai meeriyae
Karai purandu odum pothilae
Female Part
Nerunji mullu adaippathu pol irukkuthaa
Nerungi pazhaga pen thunaiyai izhukkuthaa
Nerunji mullu adaippathu pol irukkuthaa
Nerungi pazhaga pen thunaiyai izhukkuthaa
Izhukkuthaa izhukkuthaa izhukkuthaa
Male Part
Oiyaaramaa koiyaakkaa thoppula
Saayankaalamaa vesura kaaththula
Neruppu neeril kulichchathu pol irukkuthaa
Nerungi pazhaga aan thunaiyai
Izhukkuthaa izhukkuthaa izhukkuthaa
Male Part
Nilaverikkum vaanaaga neeyaaganum
Naanoru ilavaaga inainthaadanum
Nilaverikkum vaanaaga neeyaaganum
Naanoru ilavaaga inainthaadanum
Male Part
Oiyaaramaa koiyaakkaa thoppula
Saayankaalamaa vesura kaaththula
Neruppu neeril kulichchathu pol irukkuthaa
Nerungi pazhaga aan thunaiyai
Izhukkuthaa izhukkuthaa izhukkuthaa
Male Part
Oiyaaramaa koiyaakkaa thoppula
Saayankaalamaa vesura kaaththula
Neruppu neeril kulichchathu pol irukkuthaa
Nerungi pazhaga aan thunaiyai
Izhukkuthaa izhukkuthaa izhukkuthaa
Male Part
…………….
Female Part
……………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாயங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக ஆண் துணையை
இழுக்குதா இழுக்குதா இழுக்குதா
ஆண் : ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாயங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக பெண் துணையை
இழுக்குதா இழுக்குதா இழுக்குதா....
ஆண் : அ.....ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாயங்காலமா வீசுற காத்துல....ஆ.....ஆ.....
பெண் : என் ஆச எல்லையை மீறியே
கரை புரண்டு ஓடும் போதிலே
என் ஆச எல்லையை மீறியே
கரை புரண்டு ஓடும் போதிலே
பெண் : நெருஞ்சி முள்ளு அடைப்பது போல் இருக்குதா
நெருங்கி பழக பெண் துணையை இழுக்குதா......
நெருஞ்சி முள்ளு அடைப்பது போல் இருக்குதா
நெருங்கி பழக பெண் துணையை
இழுக்குதா இழுக்குதா இழுக்குதா....
ஆண் : ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாயங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக பெண் துணையை
இழுக்குதா இழுக்குதா இழுக்குதா....
ஆண் : நிலவெரிக்கும் வானாக நீயாகணும்
நானொரு நிலவாக இணைந்தாடணும்
நிலவெரிக்கும் வானாக நீயாகணும்
நானொரு நிலவாக இணைந்தாடணும்
ஆண் : நாரில்லா கனியேந்தும் கொம்பிலே
நான் சாய்ஞ்சாடவா உன்னுடைய நெஞ்சிலே
ஆஹாஹா நாரில்லா கனியேந்தும் கொம்பிலே
நான் சாய்ஞ்சாடவா உன்னுடைய
நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே....
ஆண் : ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாயங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக ஆண் துணையை
இழுக்குதா இழுக்குதா இழுக்குதா
ஆண் : ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாயங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக பெண் துணையை
இழுக்குதா இழுக்குதா இழுக்குதா....
ஆண் : ...........................
பெண் : ............................

Song details

Singers: S. P. Balasubramaniam and S. P. Shailaja

Music by: Chandrabose

Release information: From Naan Sootiya Malar (1983) · Lyricist: Vaali