Roman script
Singer : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Illallaahoo mahhahshapiri Anbarukku intha nilai alitheerae Allaah…..aa…aa…aa….aa….allaah Male Part Oviyaththai varainthu vaithaen Rasiththu paarkka kannillaiyae Orazhagu vilakkirunthum Ennai oottra kaiyillaiyae Male Part Poongodiyai valarththu vittaen Neeroottra vazhiyillaiyae Ponnuzhagil aasai vaiththaen Penn vaazhvil oliyillaiyae Male Part Oviyaththai varainthu vaithaen Rasiththu paarkka kannillaiyae Orazhagu vilakkirunthum Ennai oottra kaiyillaiyae Male Part Kuttramillai endraalum thandanaiyo Intha thandanaiyo Kolkaiyilae nindraalum vedhanaiyo Intha vedhanaiyo Male Part Kuttramillai endraalum thandanaiyo Intha thandanaiyo Kolkaiyilae nindraalum vedhanaiyo Intha vedhanaiyo Male Part Suttrangalae kanneerin saathanaiyo Intha saathanaiyo Thooyavargal yaavarukkum sodhanaiyo Intha sodhanaiyo…. Male Part Oviyaththai varainthu vaithaen
Rasiththu paarkka kannillaiyae Orazhagu vilakkirunthum Ennai oottra kaiyillaiyae Male Part Manamaalai soottivitta kaikalaiyaa Antha kaikalaiyaa Malligaippoo vaangi varim kaikalaiyaa Antha kaikalaiyaa Male Part Manamaalai soottivitta kaikalaiyaa Antha kaikalaiyaa Malligaippoo vaangi varim kaikalaiyaa Antha kaikalaiyaa Male Part Avasaraththil udhavi seiyyum kaikalaiyaa Antha kaikalaiyaa Allaah neer pariththathu antha kaikalaiyaa Antha kaikalaiyaa Male Part Santhanaththaal manakka vaiththa thanga silai Antha thangasilai Thalaivanukkae vaazhnthu vantha thangachiyai Enthan thangachiyai Male Part Santhanaththaal manakka vaiththa thanga silai Antha thangasilai Thalaivanukkae vaazhnthu vantha thangachiyai Enthan thangachiyai Male Part Intha nilai seithathenna naayaganae Allaah naayaganae Innumenna vilaiyaatto naanariyaen Allaah naanariyaen…. Male Part Oviyaththai varainthu vaithaen Rasiththu paarkka kannillaiyae Orazhagu vilakkirunthum Ennai oottra kaiyillaiyae
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இல்லல்லாஹு மஹ்ஹக்ஸாபிரி அன்பருக்கு இந்த நிலை அளித்தீரே அல்லாஹ்.....ஆ....ஆ...ஆ....ஆ...அல்லாஹ்.. ஆண் : ஓவியத்தை வரைந்து வைத்தேன் ரசித்து பார்க்க கண்ணில்லையே ஓரழகு விளக்கிருந்தும் எண்ணை ஊற்ற கையில்லையே ஆண் : பூங்கொடியை வளர்த்து விட்டேன் நீரூற்ற வழியில்லையே பொன்னுலகில் ஆசை வைத்தேன் பெண் வாழ்வில் ஒளியில்லையே.... ஆண் : ஓவியத்தை வரைந்து வைத்தேன் ரசித்து பார்க்க கண்ணில்லையே ஓரழகு விளக்கிருந்தும் எண்ணை ஊற்ற கையில்லையே ஆண் : குற்றமில்லை என்றாலும் தண்டனையோ இந்த தண்டைனையோ.. கொள்கையிலே நின்றாலும் வேதனையோ இந்த வேதனையோ ஆண் : குற்றமில்லை என்றாலும் தண்டனையோ இந்த தண்டைனையோ.. கொள்கையிலே நின்றாலும் வேதனையோ இந்த வேதனையோ ஆண் : சுற்றங்களே கண்ணீரின் சாதனையோ இந்த சாதனையோ தூயவர்கள் யாவருக்கும் சோதனையோ இந்த சோதனையோ..... ஆண் : ஓவியத்தை வரைந்து வைத்தேன் ரசித்து பார்க்க கண்ணில்லையே ஓரழகு விளக்கிருந்தும் எண்ணை ஊற்ற கையில்லையே ஆண் : மணமாலை சூட்டிவிட்ட கைகளய்யா அந்த கைகளய்யா மல்லிகைப்பூ வாங்கி வரும் கைகளய்யா அந்த கைகளய்யா ஆண் : மணமாலை சூட்டிவிட்ட கைகளய்யா அந்த கைகளய்யா மல்லிகைப்பூ வாங்கி வரும் கைகளய்யா அந்த கைகளய்யா ஆண் : அவசரத்தில் உதவி செய்யும் கைகளய்யா அந்த கைகளய்யா அல்லா நீர் பறித்தது அந்த கைகளய்யா அந்த கைகளய்யா... ஆண் : சந்தனத்தால் மணக்க வைத்த தங்கச்சிலை அந்த தங்கச்சிலை தலைவனுக்கே வாழ்ந்து வந்த தங்கச்சியை எந்தன் தங்கச்சியை ஆண் : சந்தனத்தால் மணக்க வைத்த தங்கச்சிலை அந்த தங்கச்சிலை தலைவனுக்கே வாழ்ந்து வந்த தங்கச்சியை எந்தன் தங்கச்சியை ஆண் : இந்த நிலை செய்ததென்ன நாயகனே அல்லா நாயகனே இன்னுமென்ன விளையாட்டோ நானறியேன் அல்லா நானறியேன்...... ஆண் : ஓவியத்தை வரைந்து வைத்தேன் ரசித்து பார்க்க கண்ணில்லையே ஓரழகு விளக்கிருந்தும் எண்ணை ஊற்ற கையில்லையே
Song information
Singer: K. J. Yesudas
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Kizhakkum Merkkum Santhikkindrana (1979) · Singer: K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Kizhakkum Merkkum Santhikkindrana
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan