Roman script
Otha Rooba Song Lyrics is the track from Thudhu Po Chellakiliye Tamil Film – 1991, Starring Varun Raj, Janagaraj, Senthil, K. K. Sounder, Vaidehi, Shenpaga, S. N. Lakshmi, Gemini Rajeswari, Vijayachandrika and Kalaiselvi. This song was sung by K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan. Singer : K. S. Chithra Music Director : Deva Lyricist : Kalidasan Female Part Chitira maasathu seergasamba Chorus : Kuthunga kunthunga nellu kunthunga Female : Atha maganukku virunthu vaikkanum Chorus : Arisi velukka amukki kuthunga Chorus Namma ooru sosiyaru Nallathu sollittaru Aavani masathu dhavani chittukkku Azhagu kalyanam Female Part Oththa rooba pottu vachaan Othayil vantha machaan Oththa rooba pottu vachaan Othayil vantha machaan Female Part Odakara oram anthi neram Oru saada paesi Oththa rooba pottu vachaan Othaiyil vantha machaan Female Part Malli poo paayapottu Maaman yaengunaan Mallukattum thaagathodu
Maaril thaanginaan Female Part Mella mella nenjukulla Aasai aduppai yaethinaan Mallakkathaan padukka solli Mallakkathaan padukka solli Maaman vaeliya thooginaan Vidikaalam neram…thaana thanana naana Female Part Oththa rooba pottu vachaan Othayil vantha machaan Oththa rooba pottu vachaan Othayil vantha machaan Female Part Odakara oram anthi neram Oru saada paesi Oththa rooba pottu vachaan Othaiyil vantha machaan Female Part Geittimela maela thalathodui Maalai maathuvom Chittu kuruvi pola naanga Saernthu aaduvom Female Part Etu ooru kannupadavae Otti urasi nadapaenae Munthaanayil purushan manasai Mudinju vchu rasipaen Dhinamthorum naanga thaana thanana naana Female Part Odakara oram anthi neram Oru saada paesi Oththa rooba pottu vachaan Othaiyil vantha machaan Female Part Odakara oram anthi neram Oru saada paesi Oththa rooba pottu vachaan Othaiyil vantha machaan Female Part Oththa rooba pottu vachaan Othayil vantha machaan
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பாடல் ஆசிரியர் : காளிதாசன் பெண் : சித்திர மாசத்து சீரகச்சம்பா குழு : குத்துங்க குத்துங்க நெல்லு குத்துங்க பெண் : அத்த மகனுக்கு விருந்து வெக்கணும் குழு : அரிசி வெளுக்க அமுக்கிக் குத்துங்க குழு : நம்ம ஊரு சோசியரு நல்ல சேதி சொல்லிட்டாரு ஆவணி மாசம் தாவணி சிட்டுக்கு அழகு கல்யாணம் பெண் : ஒத்த ரூபா பொட்டு வெச்சான் ஒத்தையில வந்த மச்சான் ஒத்த ரூபா பொட்டு வெச்சான் ஒத்தையில வந்த மச்சான் பெண் : ஓடக்கர ஓரம் அந்தி நேரம் ஒரு சாட பேசி ஒத்த ரூபா பொட்டு வெச்சான் ஒத்தையில வந்த மச்சான் பெண் : மல்லியப்பூ பாயப் போட்டு மாமன் ஏங்குனான் மல்லுக்கட்டும் தாகத்தோடு மாரில் தாங்குனான் பெண் : மெல்ல மெல்ல நெஞ்சுக்குள்ள ஆச அடுப்பை ஏத்துனான் மல்லாக்கத்தான் படுக்க சொல்லி மல்லாக்கத்தான் படுக்க சொல்லி மாமன் வெளிய தூங்குனான் விடிகாலம் நேரம்...தான தனனானா பெண் : ஒத்த ரூபா பொட்டு வெச்சான் ஒத்தையில வந்த மச்சான் ஒத்த ரூபா பொட்டு வெச்சான் ஒத்தையில வந்த மச்சான் பெண் : ஓடக்கர ஓரம் அந்தி நேரம் ஒரு சாட பேசி ஒத்த ரூபா பொட்டு வெச்சான் ஒத்தையில வந்த மச்சான் பெண் : கெட்டிமேள தாளத்தோட மாலை மாத்துவோம் சிட்டுக்குருவி போல நாங்க சேர்ந்து ஆடுவோம் பெண் : எட்டு ஊரு கண்ணுபடவே ஒட்டி உரசி நடப்பேனே முந்தானையில் புருஷன் மனச முடிஞ்சு வெச்சு ரசிப்பேனே தினந்தோறும் நாங்க தான தனனானா..... பெண் : ஒத்த ரூபா பொட்டு வெச்சான் ஒத்தையில வந்த மச்சான் ஒத்த ரூபா பொட்டு வெச்சான் ஒத்தையில வந்த மச்சான் பெண் : ஓடக்கர ஓரம் அந்தி நேரம் ஒரு சாட பேசி ஒத்த ரூபா பொட்டு வெச்சான் ஒத்தையில வந்த மச்சான் பெண் : ஒத்த ரூபா பொட்டு வெச்சான் ஒத்தையில வந்த மச்சான்
Song information
Singer: K. S. Chithra
Release information: From Thudhu Po Chellakiliye (1991) · Singer: K. S. Chithra · Lyricist: Kalidasan · Music: Deva
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Thudhu Po Chellakiliye