Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Humming : ………….. Male Part Oosaiyilladha mozhi Uravamilladha mozhi Thoodhu sendru varum mozhi Adhai sollum kaadhalargal vizhi ahaahaa Female Part Oosaiyilladha mozhi Uravamilladha mozhi Thoodhu sendru varum mozhi Adhai sollum kaadhalargal vizhi ahaahaa Both : Oosaiyilladha mozhi Male Part Paravai jodigal uravu kolvadhum Baashai pesithaano Female : Malarum poovilae amarum vandaiyum Uvamai sollalaama Male Part Paravai jodigal uravu kolvadhum Baashai pesithaano Female : Malarum poovilae amarum vandaiyum Uvamai sollalaama Male Part Nadhigal oodum ottam Female : Adhan karaiyil aadum thottam Both : Nadhiyinal varum thottam polave Namadhu kaadhal naattam namadhu kaadhal nattam Male Part Oosaiyilladha mozhi Female : Uravamilladha mozhi Male : Thoodhu sendru varum mozhi Female : Adhai sollum kaadhalargal vizhi ahaahaa Both : Oosaiyilladha mozhi Male Part Pachai pullinaal malaiyil aandavan Methai pottu vaithaan Female : Pakkam pakkamaai iruvar nenjaiyum Pazhagi paarkka veithaan Male Part Pachai pullinaal malaiyil aandavan Methai pottu vaithaan Female : Pakkam pakkamaai iruvar nenjaiyum Pazhagi paarkka veithaan Male Part Thottu paarkka veithaan Female : Thodarnthu pesa veithaan Both : Kottum venpani kulirilae Sugam kondu vandhu veithaan Male Part Oosaiyilladha mozhi Female : Uravamilladha mozhi Male : Thoodhu sendru varum mozhi Female : Adhai sollum kaadhalargal vizhi ahaahaa Both : Oosaiyilladha mozhi
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் முனங்கல் : .............. ஆண் : ஓசையில்லாத மொழி உருவமில்லாத மொழி தூது சென்று வரும் மொழி அதைச் சொல்லும் காதலர்கள் விழி ஆஹாஹ் பெண் : ஓசையில்லாத மொழி உருவமில்லாத மொழி தூது சென்று வரும் மொழி அதைச் சொல்லும் காதலர்கள் விழி ஆஹாஹ் இருவரும் : ஓசையில்லாத மொழி ஆண் : பறவை ஜோடிகள் உறவு கொள்வதும் பாஷைப் பேசிதானோ பெண் : மலரும் பூவிலே அமரும் வண்டையும் உவமை சொல்லலாமா ஆண் : பறவை ஜோடிகள் உறவு கொள்வதும் பாஷைப் பேசிதானோ பெண் : மலரும் பூவிலே அமரும் வண்டையும் உவமை சொல்லலாமா ஆண் : நதிகள் ஓடும் ஓட்டம் பெண் : அதன் கரையில் ஆடும் தோட்டம் இருவரும் : நதியினால் வரும் தோட்டம் போலவே நமது காதல் நாட்டம் நமது காதல் நாட்டம் ஆண் : ஓசையில்லாத மொழி பெண் : உருவமில்லாத மொழி ஆண் : தூது சென்று வரும் மொழி அதைச் பெண் : அதை சொல்லும் காதலர்கள் விழி ஆஹாஹ் இருவரும் : ஓசையில்லாத மொழி ஆண் : பச்சைப் புல்லினால் மலையில் ஆண்டவன் மெத்தை போட்டு வைத்தான் பெண் : பக்கம் பக்கமாய் இருவர் நெஞ்சையும் பழகிப் பார்க்க வைத்தான் ஆண் : பச்சைப் புல்லினால் மலையில் ஆண்டவன் மெத்தை போட்டு வைத்தான் பெண் : பக்கம் பக்கமாய் இருவர் நெஞ்சையும் பழகிப் பார்க்க வைத்தான் ஆண் : தொட்டுப் பார்க்க வைத்தான் பெண் : தொடர்ந்து பேச வைத்தான் இருவரும் : கொட்டும் வெண்பனிக் குளிரிலே சுகம் கொண்டு வந்து வைத்தான் ஆண் : ஓசையில்லாத மொழி பெண் : உருவமில்லாத மொழி ஆண் : தூது சென்று வரும் மொழி அதைச் பெண் : அதை சொல்லும் காதலர்கள் விழி ஆஹாஹ் இருவரும் : ஓசையில்லாத மொழி
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Manaivi (1969) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Manaivi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan