Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Oruvar manadhai oruvar ariya Udhavum sevai idhu Vaazhvai inaikkum paalam idhu Whistling : …………………… Male Part Oruvar manadhai oruvar ariya Udhavum sevai idhu Vaazhvai inaikkum paalam idhu Male Part Thaayai pirintha pillai endraalum Thaaram pirindha kanavan endraalum Thaayai pirintha pillai endraalum Thaaram pirindha kanavan endraalum Udan piranthorin pirivendra podhum Pirivu thuyaram pesidum kaditham Male Part Oruvar manadhai oruvar ariya Udhavum sevai idhu Vaazhvai inaikkum paalam idhu Male Part Kaalam ennum deiva magal Kalanga veippaval sirikka veippaval Male Part Kaalam ennum deiva magal Kalanga veippaval sirikka veippaval Enthentha uraiyil enna enna kadhaiyo Enthentha mugathil enna enna varumo Sugamum varalaam thunbamum varalaam Iraivan arulaal nalamae varuga Male Part Oruvar manadhai oruvar ariya Udhavum sevai idhu Vaazhvai inaikkum paalam idhu Whistling : …………………………. Male Part Kanniyarae kaalam varuga Kadhalarin thoodhu varum Pillai anuppum velli panam nooru Annai mugathil aanandham paaru Maganai ninaithu mayangum manamae Viraivil varuvaan murugan arulvaan Maganai ninaithu mayangum manamae Viraivil varuvaan murugan arulvaan Male Part Oruvar manadhai oruvar ariya Udhavum sevai idhu Vaazhvai inaikkum paalam idhu Laala lallalaa laala lallalaa Laala lallalallalaaa laa laa Laala lallalallalaaa laa Whistling : ………………………….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது வாழ்வை இணைக்கும் பாலம் இது விசில் : .................................. ஆண் : ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது வாழ்வை இணைக்கும் பாலம் இது ஆண் : தாயை பிரிந்த பிள்ளை என்றாலும் தாரம் பிரிந்த கணவன் என்றாலும் தாயை பிரிந்த பிள்ளை என்றாலும் தாரம் பிரிந்த கணவன் என்றாலும் உடன் பிறந்தோரின் பிரிவென்ற போதும் பிரிவு துயரம் பேசிடும் கடிதம் ஆண் : ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது வாழ்வை இணைக்கும் பாலம் இது ஆண் : காலம் என்னும் தெய்வ மகள் கலங்க வைப்பவள் சிரிக்க வைப்பவள் ஆண் : காலம் என்னும் தெய்வ மகள் கலங்க வைப்பவள் சிரிக்க வைப்பவள் எந்தந்த உரையில் என்ன என்ன கதையோ எந்தெந்த முகத்தில் என்ன என்ன வருமோ சுகமும் வரலாம் துன்பமும் வரலாம் இறைவன் அருளால் நலமே வருக ஆண் : ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது வாழ்வை இணைக்கும் பாலம் இது விசில் : ............................ ஆண் : கன்னியரே காலம் வருக காதலரின் தூது வரும் பிள்ளை அனுப்பும் வெள்ளி பணம் நூறு அன்னை முகத்தில் ஆனந்தம் பாரு மகனை நினைத்து மயங்கும் மனமே விரைவில் வருவான் முருகன் அருளால் மகனை நினைத்து மயங்கும் மனமே விரைவில் வருவான் முருகன் அருள்வான் ஆண் : ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது வாழ்வை இணைக்கும் பாலம் இது லால லல்லல்லா லால லல்லலா லால லல்லலல்லலா லா லா லால லல்லலல்லலா லா விசில் : ............................
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Gowri Kalyanam (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Gowri Kalyanam
- Composer: M. S. Vishwanathan