Roman script
Singer : Soolamangalam Rajalakshmi Music by : S. M. Subbaiah Naidu Female Part Orumaiyudan ninathu Thirumalaradi ninaikkindra Uththamartham uravu vendum Ullondru vaiththu puramondru pesuvaar Uravu kalavaamai vendum Female Part Perumai perum ninathu pugal Pesavendum….mm….mm….mm…. Poimai pesaathirukka vendum Peruneri pidiththozhuga vendum Madhamana pei pidiyaathirukka vendum Aaa…..aaa….aa…..aa….aa….aa…. Female Part Madhi vendum ninkarunai Nidhi vendum Noiyatra vaazhvu naan vaazh vendum Thanmugath thuiyamani yunmuga saivamani Sanmugath dheiva maniyae…. Ae….ae….ae….ae…..aaa….aa…..aa….aa….aa….
தமிழ்
பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெண் : பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும்....ம்ம்.....ம்ம்....ம்ம்.... பொய்மை பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் ஆஅ.....ஆ......ஆஅ......ஆ......ஆஅ...... பெண் : மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே...... ஏ......ஏ......ஏ......ஏ......ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....
Song details
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Konjum Salangai (1962) · Lyricist: Vallalar Ramalinga Adigal
- Singer: Soolamangalam Rajalakshmi
- Film / album: Konjum Salangai
- Composer: S. M. Subbaiah Naidu