Roman script

Singer : Soolamangalam Rajalakshmi

Music by :  S. M. Subbaiah Naidu

Female Part

Orumaiyudan ninadhu

Thiru malaradi ninaikindra

Uthamar than uravu vendum

Mm…mmm….mm…..

Female Part

Ullondru vaithu

Puram ondru pesuvaar

Uravu kalavaamai vendum

Perumai perum ninadhu pugal

Pesa vendum

Mm…mmm….mm…..

Female Part

Poimai pesaadhiruthal vendum

Peru neri pidithozhuga vendum

Mm…mmm….mm…..

Madhamaana pei pidiyaadhirukka vendum

Mm…mmm….haaa….aaa….aaa…aa…

Female Part

Madhi vendum

Nin karunai nidhi vendum

Noi attra vazhvuu naam

Vaazha vendum

Mm…mmm….haaa….aaa….aaa…aa…

Female Part

Shanmuga thooiya mani

Unmugath deiva mani

Shanmuga deiva mani

Shanmuga deiva maniyae…ae….ae….

Ae…..ae…..ae……ae….aaa….aaa…aaa….aaa…aa

தமிழ்

பாடகர் : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பெண் : ஒருமையுடன் நினது

திரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தான் உறவு வேண்டும்

ம்ம்....ம்ம்ம்.....ம்ம்.....

பெண் : உள்ளொன்று வைத்து

புறம் ஒன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெரும் நினது புகழ்

பேச வேண்டும்

ம்ம்.....ம்ம்ம்....ம்ம்ம்......

பெண் : பொய்மை பேசாதிருந்தல் வேண்டும்

பேரு நெறி பிடித்தொழுக வேண்டும்

ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்......

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்

ம்ம்ம்....ம்ம்....ஹா....ஆ....ஆ....ஆ....

பெண் : மதி வேண்டும்

நின் கருணை நிதி வேண்டும்

நோய் அற்ற வாழ்வு நாம்

வாழ வேண்டும்

ம்ம்....ம்ம்.....ஹா.....ஆஅ.....ஆஅ....ஆ.....

பெண் : சண்முக தூய மணி

உன்முகத் தெய்வ மணி

சண்முக தெய்வ மணி

சண்முக தெய்வ மணி ஏ......ஏ.....ஏ......

ஏ....ஏ.....ஏ....ஏ.....ஆஆ.....ஆ.....ஆஅ.....ஆஅ....ஆ......

Song information

Singer: Soolamangalam Rajalakshmi

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Konjum Salangai (1962) · Lyricist: Ramalinga Swamigal

Explore this song