Roman script
Singer : P. Susheela Music by : Chandrabose Lyrics by : Kannadasan Female Part Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Female Part Oru veedu oru annai oru thanthaiyaam Oru pillai adhuthaanae perum thollaiyaam Iravendrum pagalendrum theriyaathadaa Idhu enna kadhaiyendru puriyaathada ooo…. Female Part Oru veedu oru annai oru thanthaiyaam Oru pillai adhuthaanae perum thollaiyaam Female Part Kalyaanam yaenendru Kadhai ondru naan solven Sonnaalum puriyaathadaa Avan seitha vilaiyaattu manamaanathu Ivar seitha vilaiyaattu nee vanthathu Oru pillai nee kann moodinaal Oru thangaiyai nee kaanalaam Female Part Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Female Part Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Female Part Oru pillai idaiyooru thaalaamal ponaalum Maruthaaram varuvaaladaa Ivar vaazhvil ennaalum oru thaaranthaan En nenjil nee endrum avathaaramthaan Naduraaththiri pozhuthaanathu Adhikaalaiyil edhai solvathu Female Part Oru veedu oru annai oru thanthaiyaam Oru pillai adhuthaanae perum thollaiyaam Iravendrum pagalendrum theriyaathadaa Idhu enna kadhaiyendru puriyaathada ooo…. Female Part Oru veedu oru annai oru thanthaiyaam Oru pillai adhuthaanae perum thollaiyaam Female Part Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம் ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம் இரவென்றும் பகலென்றும் தெரியாதடா இது என்ன கதையென்று புரியாதடா ஓஒ....... பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம் ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம் பெண் : கல்யாணம் ஏனென்று கதை ஒன்று நான் சொல்வேன் சொன்னாலும் புரியாதடா அவன் செய்த விளையாட்டு மணமானது இவர் செய்த விளையாட்டு நீ வந்தது ஒரு பிள்ளை நீ கண் மூடினால் ஒரு தங்கையை நீ காணலாம்..... பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ பெண் : ஒரு பிள்ளை இடையூறு தாளாமல் போனாலும் மறுதாரம் வருவாளடா இவர் வாழ்வில் எந்நாளும் ஒரு தாரந்தான் என் நெஞ்சில் நீ என்றும் அவதாரம்தான் நடுராத்திரி பொழுதானது அதிகாலையில் எதைச் சொல்வது....... பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம் ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம் இரவென்றும் பகலென்றும் தெரியாதடா இது என்ன கதையென்று புரியாதடா ஓஒ....... பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம் ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம் பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ரோ ஆராரி ரோ ஆராரி ரோ ஆராரி ரோ......
Song information
Singer: P. Susheela
Music by: Chandrabose
Lyrics by: Kannadasan
Release information: From Madhavi Vanthal (1980) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Chandrabose
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Madhavi Vanthal
- Composer: Chandrabose
- Lyricist: Kannadasan