Roman script
Singers : Jayachandran and S. Janaki
Music by : Ilayaraja
Male Part
Oru vaanavil polae
En vaazhvilae vandhaai
Un paarvaiyaal enai vendraai
En uyirilae nee kalandhaai
Female Part
Oru vaanavil polae
En vaazhvilae vandhaai
Un paarvaiyaal enai vendraai
En uyirilae nee kalandhaai
Male Part
Oru vaanavil…
Male Part
Valar koondhalin manam sugam
Idhamaaga thoongavaa
Vana raaniyin idhazhgalil
Pudhu raagam paadavaa
Female Part
Madi konda thaenai manam kolla
Varugindra mullai ingae
Kalai maanin ullam kalaiyaamal
Kalikkindra kalainjan engae
Male Part
Kalaigal nee kalainjan naan
Kavidhaigal paadavaa
Male Part
Oru vaanavil polae
En vaazhvilae vandhaai
Un paarvaiyaal enai vendraai
En uyirilae nee kalandhaai
Male Part
Oru vaanavil…
Female Part
Unakkaagavae kanindhadhu
Malai thotta maadhulai
Unakkaagavae malarndhadhu
Malai koyil malligai
Male Part
Inikkindra kaalam thodaraadho
Ini endhan ullam unadhu
Anaikkindra sondham valaraadho
Ini endhan vaazhvum unadhu
Female Part
Thodargavae valargavae
Idhu oru kaaviyam
Female Part
{Oru vaanavil polae
En vaazhvilae vandhaai
Male : Mmm… mm… mmm…
Un paarvaiyaal enai vendraai
En uyirilae nee kalandhaai }
Female : Mmm… mmm… mmm… mmm…} (Overlap)
Female Part
{Oru vaanavil polae
En vaazhvilae vandhaai
Male : Mmm… mm… mmm…
Un paarvaiyaal enai vendraai
En uyirilae nee kalandhaai }
Female : Mmm… mmm…aaha aaha aaha aaha
Aaha aaha mm mmm…} (Overlap)தமிழ்
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஆண் : ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஆண் : ஒரு வானவில்..... ஆண் : வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா பெண் : மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே ஆண் : கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா ஆண் : ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஆண் : ஒரு வானவில்..... பெண் : உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை ஆண் : இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது பெண் : தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம் பெண் : ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் ஆண் : ம்ம்ம்......ம்ம்.....ம்ம்ம்.... உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் பெண் : ம்ம்ம்....ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்ம் பெண் : ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் ஆண் : ம்ம்ம்......ம்ம்.....ம்ம்ம்.... உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் பெண் : ம்ம்ம்....ம்ம்ம்.....ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ம்ம் ம்ம்ம்......
Song information
Singers: Jayachandran and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kaatrinile Varum Geetham (1978) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Jayachandran and S. Janaki
- Film / album: Kaatrinile Varum Geetham
- Composer: Ilayaraja