Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part {Naan vanangugiren Sabaiyilae Thamizhilae Isaiyilae} (2) Female Part Naan paadum paadal Thaenaagavae Ellorum sernthu Vaazthungalen Rasiganai ariven Female Part Naan vanangugiren Sabaiyilae Thamizhilae Isaiyilae Chorus Thiththai thiththai Thiththai thiththai Nana na na na na na na na na na Female Part {Kaadhal kolvathu Aananthamae Jaadai solvathu perinbamae} (2) Female Part Kannil undu Aasai nenjil undu Chorus : La la la La la la Female Part Aanum pennum Kaanum vannam Vaazhvil ondru serum pothu Inbam konjamo Anbae Female Part Naan vanangugiren Sabaiyilae Thamizhilae Isaiyilae Chorus La la la Hoi hoi hoi hoi hoi hoi La Hoi hoi hoi hoi hoi hoi La la la lala La la la lala Laa Lallala lalla lallala lalla Lallala lalla laaaa Female Part {Aadacholvathu vaalibamae Thedi kolvathu paarvaigalae} (2) Female Part Thottu thottu Kai pinnal kondu Chorus : La la la La la la Female Part Naalum naalum Angum ingum Konji konji pesi pesi Vantha sonthamae Anbae Female Part Naan vanangugiren Sabaiyilae Thamizhilae Isaiyilae Female Part Naan paadum paadal Thaenaagavae Ellorum sernthu Vaazthungalen Rasiganai ariven Female Part Naan vanangugiren Sabaiyilae Thamizhilae Isaiyilae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே } (2) பெண் : நான் பாடும் பாடல் தேனாகவே எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்களேன் ரசிகனை அறிவேன் பெண் : நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே குழு : தித்தை தித்தை தித்தை தித்தை நானா நா நா நா நா நா நா நா நா நா பெண் : { காதல் கொள்வது ஆனந்தமே ஜாடை சொல்வது பேரின்பமே } (2) பெண் : கண்ணில் உண்டு ஆசை நெஞ்சில் உண்டு குழு : ல ல ல ல ல ல பெண் : ஆணும் பெண்ணும் காணும் வண்ணம் வாழ்வில் ஒன்று சேரும் போது இன்பம் கொஞ்சமோ அன்பே பெண் : நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே குழு : ........................ பெண் : { ஆட சொல்வது வாலிபமே தேடி கொள்வது பார்வைகளே } (2) பெண் : தொட்டு தொட்டு கை பின்னால் கொண்டு குழு : ல ல ல ல ல ல பெண் : நாளும் நாளும் அங்கும் இங்கும் கொஞ்சி கொஞ்சி பேசி பேசி வந்த சொந்தமே அன்பே பெண் : நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே பெண் : நான் பாடும் பாடல் தேனாகவே எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்களேன் ரசிகனை அறிவேன் பெண் : நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே
Song details
Music by: Ilayaraja
Release information: From Guru (1980) · Lyricist: Kannadasan, Panchu Arunachalam