Roman script
Singers : Mano and Susheela Music by : Ilayaraja Female Part Oru uravu azhaikithu Maru uravu thadukkuthu Oru uravu azhaikuthu Maru uravu thadukkuthu Female Part Ingu vaadum vaadum Poonthottam Unnai thedum kaadhal porattam Female Part Oru uravu azhaikithu Maru uravu thadukkuthu Oru uravu azhaikithu Maru uravu thadukkuthu Male Part Aaaaah…aaah… Oooohoo..ooohoo.. Female Part Kaadhal enum pechu Enna kathai aachi Kanvizhithu naanum Kanda kanavaachu Female Part Kodithaan ingae Kaatril aadum Thunaithaan engae Varumo endrae Female Part Ull manathu thavikkirathae Thavikkirathae athu thudikkirathae Unn kanavu varugirathae Varugirathae thunbam tharugirathae Adi maanae maanae vaadathae Male Part Dhinam dhinamaa yenguren Manam kalainjum thaanguren Dhinam dhinamaa yenguren Manam kalainjum thaanguren Vaai pesum oorar poiyaalae Meiyaana kaadhal noiyaalae Male Part Pettredutha anbu Vatriya neer ootru Sutri ulla vambu Kattrukonda ondru Male Part Anbae… ingu Thunbam aagum Athuthaan maara Nedunaal aagum Male Part Veliyinilae veshangal Ini aagaathu aagaathu Ullathilae kayangal athu Pogaathu pogaathu Adi maanae maanae vaadathae Female Part Oru uravu azhaikithu Maru uravu thadukkuthu Oru uravu azhaikithu Maru uravu thadukkuthu Female Part Ingu vaadum vaadum Poonthottam Unnai thedum kaadhal porattam
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது பெண் : இங்கு வாடும் வாடும் பூந்தோட்டம் உனைத் தேடும் காதல் போராட்டம் பெண் : ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது ஆண் : ஆஅ அஆ ஆ,, ஓ ஓஹ்ஹோ... பெண் : காதல் என்னும் பேச்சு என்ன கதை ஆச்சு கண் விழித்து நானும் கண்ட கனவாச்சு கொடி தான் இங்கே காற்றில் ஆடும் துணை தான் எங்கே வருமோ என்றே பெண் : உள் மனது தவிக்கிறதே தவிக்கிறதே அது துடிக்கிறதே பெண் : உன் கனவு வருகிறதே வருகிறதே துன்பம் தருகிறதே அடி மானே மானே வாடாதே ஆண் : தினம் தினம் நான் ஏங்குறேன் மனம் கலஞ்சும் தாங்குறேன் தினம் தினம் நான் ஏங்குறேன் மனம் கலஞ்சும் தாங்குறேன் ஆண் : வாய் பேசும் ஊரார் பொய்யாலே மெய்யான காதல் நோயாலே ஆண் : பெற்றெடுத்த அன்பு வற்றிய நீர் ஊற்று சுற்றியுள்ள வம்பு கற்றுக் கொண்ட ஒன்று ஆண் :அன்பே இங்கு துன்பம் ஆகும் அது தான் மாற நெடு நாள் ஆகும் ஆண் : வெளியினிலே வேஷங்கள் இனி ஆகாது ஆகாது உள்ளத்திலே காயங்கள் அது போகாது போகாது அடி மானே மானே வாடாதே பெண் : ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது பெண் : இங்கு வாடும் வாடும் பூந்தோட்டம் உனைத் தேடும் காதல் போராட்டம்
Song information
Singers: Mano and Susheela
Music by: Ilayaraja
Release information: From Krishnan Vandhaan (1987) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Mano and Susheela
- Film / album: Krishnan Vandhaan
- Composer: Ilayaraja