Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Oru tharam orae tharam Udhavi seidhaal enna paavam Iruvarum arimugam Aanadhil verenna laabam Male Part Oru tharam orae tharam Udhavi seidhaal enna paavam Iruvarum arimugam Aanadhil verenna laabam Female Part Iruvarukkum mudhal mayakkam Idam koduthaal adhu yedhu varaikkum Penmai endraal kan maraivaai Moodi vaithaal suvai irukkum Female Part Iruvarukkum mudhal mayakkam Idam koduthaal adhu yedhu varaikkum Male Part Ulladhellaam alli thandhaal Kaalamellaam suvai irukkum Female Part Oru tharam orae tharam Uravu thaedum kangal paavam Thanimaiyil urugidum Paarvaiyil ennenna baavam Male Part Vanna silai edhir vandhaalo Kannukkoru badhil thandhaalo Thottu kolla thadai seivaalo Thathi thathi mella selvaalo Female Part Thanga valai thalir kaiyodu Velli thingal iru kannodu Muthu pandhal nagai thannodu Mannan mattum ival nenjodu Female Part Oru tharam orae tharam Uravu thaedum kangal paavam Thanimaiyil urugidum Paarvaiyil ennenna baavam Male Part Sithirathin mugam kandenae Sembavalam niram endrenae Unna unna idhazh senthaenae Unnidathil ennai thandhaenae Female Part Illai enum idai thallaada Mella mella unnai mandraada Solla solla thoda vandhaayo Enna enna sugam kandaayo Male Part Oru tharam orae tharam Udhavi seidhaal enna paavam Iruvarum arimugam Aanadhil verenna laabam Oru tharam Female : Orae tharam
தமிழ்
பாடகர்கள் : பி சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம் இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம் ஆண் : ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம் இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம் பெண் : இருவருக்கும் முதல் மயக்கம் இடம் கொடுத்தால் அது எது வரைக்கும் பெண்மை என்றால் கண் மறைவாய் மூடி வைத்தால் சுவை இருக்கும் பெண் : இருவருக்கும் முதல் மயக்கம் இடம் கொடுத்தால் அது எது வரைக்கும் பெண் : உள்ளதெல்லாம் அள்ளித் தந்தால் காலமெல்லாம் சுவை இருக்கும் பெண் : ஒரு தரம் ஒரே தரம் உறவு தேடும் கண்கள் பாவம் தனிமையில் உருகிடும் பார்வையில் என்னென்ன பாவம் ஆண் : வண்ணச்சிலை எதிர் வந்தாளோ கண்ணுக்கொரு பதில் தந்தாளோ தொட்டுக்கொள்ள தடை செய்வாளோ தத்தி தத்தி மெல்ல செல்வாளோ பெண் : தங்கவளை தளிர்க்கையோடு வெள்ளித் திங்கள் இரு கண்ணோடு முத்துப்பந்தல் நகை தன்னோடு மன்னன் மட்டும் இவள் நெஞ்சோடு பெண் : ஒரு தரம் ஒரே தரம் உறவு தேடும் கண்கள் பாவம் தனிமையில் உருகிடும் பார்வையில் என்னென்ன பாவம் ஆண் : சித்திரத்தின் முகம் கண்டேனே செம்பவழ நிறம் என்றேனே உண்ண உண்ண இதழ் செந்தேனே உன்னிடத்தில் என்னை தந்தேனே பெண் : இல்லை என்னும் இடை தள்ளாட மெல்ல மெல்ல உன்னை மன்றாட சொல்ல சொல்ல தொட வந்தாயோ என்ன என்ன சுகம் கண்டாயோ ஆண் : ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம் இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம் ஒரு தரம் பெண் : ஒரே தரம்
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Sumathi En Sundari (1971) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Sumathi En Sundari
- Composer: M. S. Vishwanathan