Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part { Oru thanga rathathil Pon manjal nilavu } (2) En deivam thantha …. En deivam thantha en thangai Male Part { Oru thanga rathathil Pon manjal nilavu } (2) Male Part Semmannilae thanneerai Pol undaana sontham idhu Sinthaamani jothiyai pol Ondraana bantham idhu Male Part Thangai alla ……. aa Thangai alla thaayaanaval Kodi paadal naan Paada porulaanaal Male Part { Oru thanga rathathil Pon manjal nilavu } (2) Male Part Kanneerinaal neeraatinaal En aasai theeraathamma Munnooru naal thaalaatinaal En paasam pogaathamma Male Part En aalayam pon Gopuram ezhezhu jenmangal Aanaalum maaraathamma Male Part { Oru thanga rathathil Pon manjal nilavu } (2) Male Part Raajavai naan raajaathiku Thunaiyaaga paarpenamma Devargalin pallaakilae Oorkolam vaipenamma Male Part Manamangalam thiru kungumam Vaazhga endru pallaandu naan paaduven Male Part { Oru thanga rathathil Pon manjal nilavu } (2) En deivam thantha …. En deivam thantha en thangai Male Part { Oru thanga rathathil Pon manjal nilavu } (2)
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு } (2) என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை ஆண் : { ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு } (2) ஆண் : செம்மண்ணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது ஆண் : தங்கை அல்ல தங்கை அல்ல தாயானவள் கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள் ஆண் : { ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு } (2) ஆண் : கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா ஆண் : என் ஆலயம் பொன் கோபுரம் ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா ஆண் : { ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு } (2) ஆண் : ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனம்மா தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனம்மா ஆண் : மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன் ஆண் : { ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு } (2) என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை ஆண் : { ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு } (2)
Song details
Music by: Ilayaraja
Release information: From Dharma Yuddham (1979) · Lyricist: Kannadasan
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Dharma Yuddham
- Composer: Ilayaraja